அதிர்ச்சியில் அதிமுக..! EPS-ஸ்டாலின் கூட்டணி குறித்து பேசியது உண்மை… எங்களுக்கு பிடிக்கல… உண்மையை போட்டுடைத்த சி.வி சண்முகம்..!!

Spread the love

அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.சண்முகம் இன்று (மே 12) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கட்சியின் தற்போதைய நிலை குறித்து அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். அதிமுகவை உடைக்கும் எண்ணமோ அல்லது நோக்கமோ தங்களுக்கு இல்லை என்றும், கட்சி உடைய தாங்கள் ஒருபோதும் காரணமாக இருக்க மாட்டோம் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். தொடர்ச்சியான தேர்தல் தோல்விகளைச் சுட்டிக்காட்டிய அவர், இயக்கத்தையும் அதன் லட்சக்கணக்கான தொண்டர்களையும் காப்பாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், எடப்பாடி பழனிசாமி அவர்கள் திமுகவின் ஆதரவோடு மீண்டும் முதல்வராகத் தேர்வு செய்யப்பட இருப்பதாகக் கூறப்படும் தகவல்கள் குறித்து அவர் மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். “நாங்கள் தீவிரமாக எதிர்த்து வரும் திமுகவின் ஆதரவோடு முதல்வர் பதவியைப் பெறுவதை எவராலும் சம்மதிக்கவோ, ஏற்றுக்கொள்ளவோ முடியாது” என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார். கட்சியின் உட்கட்சிப் பூசல்கள் மற்றும் தலைமை குறித்த இத்தகைய கருத்துக்கள் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Soundarya

Recent Posts

நாங்க பாஜக கூட்டணியில் இல்லை… ஒரே போடாக போட்ட சிவி சண்முகம்… அதிர்ச்சியில் பாஜக மேலிடம்..!!

பாஜக தலைமையிலான என்.டி.ஏ (NDA) கூட்டணியிலிருந்து அதிமுக விலகுவதாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சென்னையில் உள்ள…

2 minutes ago

சம்பவம் தான்..! டாஸ்மாக் விஷயதில் ஜெ, ஸ்டாலினை முந்திய விஜய்… என்னனு நீங்களே பாருங்க..!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடுவதில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோரை விட, நடிகர்…

3 minutes ago

“ஐயோ என் பொண்ணு சாக்கடையில் விழுந்து செத்திடுச்சு” பெற்ற மகளையே பலிகொடுத்த காம இச்சை.. ‘லிவ்-இன்’ பார்ட்னருக்காகத் தாய் ஆடிய பகீர் கொலை நாடகம்..!!

அஞ்சலி சிங் என்ற பெண் தனது கணவரைப் பிரிந்து, ஒரு ஹோட்டலில் வரவேற்பாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது அலோகேஷ் (அல்கேஷ்)…

3 minutes ago

“மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் வகுப்பு… நாடுமுழுவதும் அதிர்ச்சி கொடுத்த பிரதமர் மோடி… திடீர் அறிவிப்பு”…!!

ஐதராபாத் மற்றும் குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், சர்வதேச…

6 minutes ago

“ஒருமுறை என்னோடது நெருக்கமா இருந்தா கடன் தள்ளுபடி” ஹோட்டலில் பெண்ணுடன் சிக்கிய ஊழியர்… கொழுந்தன் கொடுத்த தர்மஅடி..!!

பீகாரில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஊழியர் ஒருவர், மகளிர் குழுவின் கடனைத் தள்ளுபடி செய்வதாகக் கூறி ஒரு…

9 minutes ago

Breaking: பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகல்… சற்றுமுன் புதிய பரபரப்பு…!

NDA கூட்டணியிலிருந்து அதிமுக அதிகாரப்பூர்வமாக விலகுவதாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அறிவித்துள்ளார். சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனது…

15 minutes ago