Breaking: பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகல்… சற்றுமுன் புதிய பரபரப்பு…!

Spread the love

NDA கூட்டணியிலிருந்து அதிமுக அதிகாரப்பூர்வமாக விலகுவதாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அறிவித்துள்ளார். சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த தேர்தல்களில் அதிமுக தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வருவதற்கான உண்மையான காரணங்கள் குறித்து விவாதிக்க, அக்கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டி விரிவான ஆலோசனை நடத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு (EPS) கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், தாம் யார் மீதும் தனிப்பட்ட முறையில் குற்றச்சாட்டுகளை முன்வைக்கவில்லை என்றும், கட்சியின் தேர்தல் தோல்வியை முழு மனதுடன் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்த அவர், கட்சியின் எதிர்கால நலன் கருதியே இத்தகைய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தினார்.

Muthu Mani

Recent Posts

BREAKING: புதிய ஆட்சியமைந்தவுடன் முன்னாள் அமைச்சர் கைது… உச்சகட்ட பரபரப்பு..!!!

மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று, சுவேந்து அதிகாரி தலைமையில் புதிய ஆட்சி…

2 minutes ago

BREAKING: தவெக எம்.எல்.ஏ-வுக்கு ஐகோர்ட் தடை… விஜய்க்கு அடுத்த அதிர்ச்சி…!

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பதிவான வாக்குகளை மறுவாக்கு எண்ணிக்கை செய்யக்கோரி திமுக வேட்பாளர் பெரிய கருப்பன் தொடர்ந்த வழக்கை விசாரித்த…

5 minutes ago

அதிமுகவில் அடுத்த பிளவு?…. எடப்பாடிக்கு எதிராக ‘யுத்தப் பிரகடனம்’ செய்த வேலுமணி – சண்முகம்… பின்னணியில் அந்த ‘நிழல்’ பெண்மணி?..!

அதிமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட எடப்பாடி பழனிசாமியின் அதிகாரம், இன்று முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. 'ஒற்றைத்…

11 minutes ago

“இதுதான் கடைசி!”… முதலமைச்சர் விஜய்யால் அப்செட்டான விஜயலட்சுமி… தளபதிக்கு எதிராக வெடித்த புதிய சர்ச்சை..!!!

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி.ஜோசப் விஜய், தனது அரசியல் பயணத்தில் ஆரோக்கியமான நாகரீகத்தைக் கடைப்பிடிக்கும் விதமாகப் பல்வேறு அரசியல் கட்சித்…

16 minutes ago

FLASH NEWS: “உடைந்த அதிமுக… உருவான புது அணி”… எடப்பாடியை கழட்டிவிட்ட வேலுமணி… அதிரும் தமிழக அரசியல்…!

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் இதுவரை கண்டிராத பல அதிரடி மாற்றங்களை நிகழ்த்தியுள்ளன. நீண்ட இழுபறிக்குப் பிறகு…

18 minutes ago

“அப்பாவும் மகனும் ரகசிய விஜய் ரசிகராக இருக்கிறார்”… விஜய் பாடலுக்கு இன்பநிதி செய்த ‘மாஸ்’ செயல்… இணையத்தை அதிரவைக்கும் வீடியோ பின்னணி…!!!

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் தொடர் ஆட்சி கனவைத் தகர்த்து, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108…

26 minutes ago