ஒரே ஒரு முறை முதலீடு செய்தால் போதும்…! மாதாமாதம் வட்டி வரும்… நடுத்தர மக்களுக்கான அசத்தலான போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டம்…!!
தபால் நிலையத்தின் மாதாந்திர வருமானத் திட்டம், நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களுக்கு ஒரு பாதுகாப்பான முதலீட்டு வாய்ப்பாக அமைந்துள்ளது....












