லாட்டரி டிக்கெட் கூட வாங்கல.. ஒரே இரவில் ரூ.1 கோடி சொத்துக்கு அதிபதியான பஸ் கண்டக்டர்… எப்படி தெரியுமா…?

Spread the love

இந்தியாவில், கேரள மாநிலத்தில் அரசு லாட்டரி விற்பனை நடத்தி வருகிறது. முதல் பரிசாக ரூபாய் ஒரு கோடி பரிசு தொகை வழங்கப்படும் அங்கு தினசரி லாட்டரி குலுக்கல் நடக்கும். தினமும் லட்சக்கணக்கான மக்கள் லாட்டரி டிக்கெட் வாங்குவார்களாம்.

அதேபோல, கேரளாவை சேர்ந்த தனியார் பஸ் கண்டக்டர் ஜெயேஷ் என்பவர் வாங்க நினைத்துள்ளார். ஆனால் அவரிடம் காசு இல்லாததால் கலேப்பேட்டா பேருந்து நிலையம் அருகே அம்மா லொட்டரி ஏஜென்சி நடத்தி வரும் ஆரோஷ் கிரண் என்பவரிடம், இந்த லாட்டரி டிக்கெட்டை எடுத்து வையுங்கள் என்னிடம் காசு இல்லை காசு வந்தவுடன் வந்து வாங்கிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

ஆரொஷ் எடுத்து வைத்திருப்பார் போல. இதை அடுத்து முதல் பரிசு வென்றுள்ளதாக கண்டக்டருக்கு போன் செய்துள்ளார் ஆரொஷ் முதலில் நம்பாத கண்டக்டர், பின்பு இன்ப அதிர்ச்சியில் இருந்து உள்ளார். பணம் கொடுத்து வாங்க விட்டாலும் டிக்கெட்டின் உரிமையாளரிடம் பெருந்தன்மையுடன் உண்மையை கூறிய கடை ஓனர் ஆரோஷ்க்கு கமிஷனாக ரூ.9.5 லட்சமும், ஜெயேஷ்க்கு ரூ.68 லட்சமும் லாட்டரியில் கிடைத்துள்ளது.

Divyamayakannan

Recent Posts

“பதவி வெறி… அப்பட்டமான துரோகம்”… திமுகவின் முதுகில் குத்திய காங்கிரஸ்…. மோடி வீசிய ‘அரசியல்’ அணுகுண்டு….!

பெங்களூருவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சி தனது அரசியல் ஆதாயத்திற்காகத் தனது கூட்டணிக் கட்சியான…

4 minutes ago

“விஜய் போட்ட முதல் கையெழுத்து”… அதிர்ச்சியில் நடுத்தர வர்க்கம்… 200 யூனிட் இலவச மின்சாரத்தில் ஒளிந்திருக்கும் அந்த ‘ட்விஸ்ட்’…!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொறுப்பேற்றுள்ள முதல்வர் விஜய், தனது முதல் கோப்பிலேயே அதிரடி மற்றும் விவாதங்களுக்கு இடமளிக்கும்…

12 minutes ago

“வன்னியர்களுக்கு இடமில்லை.. கொங்கு-க்கு முன்னுரிமை”.. தவெக அமைச்சரவையின் பின்னால் இருக்கும் ‘மாஸ்டர் பிளான்’…!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார். அவருடன் இணைந்து…

19 minutes ago

PTR வழியில் தளபதி?.. திமுகவின் அந்த ‘ரகசிய’ ஆயுதத்தை கையில் எடுத்த விஜய்… ஆட்சிக்கு வந்த உடனே முக்கிய அறிவிப்பு..!

தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தைப் படைத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் மாநிலத்தின் நிதி நிலை…

25 minutes ago

“60 ஆண்டுகால வரலாறு காலி”.. பதவியேற்ற சில நிமிடங்களில் விஜய் செய்த தரமான சம்பவம்… ஆடிப்போன அரசியல்வாதிகள்….!

தமிழக அரசியலில் 60 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் தமிழகத்தின் புதிய…

33 minutes ago

உங்க விஜய் மாமா உங்களுக்கு நல்லது பண்ணுவான்… குட்டி ரசிகர்களுக்கு CM விஜய் உறுதி…!!

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய், தனது வெற்றியில் மிக முக்கியப் பங்காற்றிய சிறுவர், சிறுமிகளுக்கும் மாணவர்களுக்கும் நெகிழ்ச்சியான முறையில் நன்றி…

35 minutes ago