BREAKING: அதிகாலையில் 5 பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்து… தமிழகத்தில் அதிர்ச்சி..!!

Spread the love

திண்டுக்கல் சாலக்கடை அருகே அதிகாலையில் ஐந்து பேருந்துகள் அடுத்தடுத்து மோதி ஒரு பயங்கரமான விபத்து ஏற்பட்டுள்ளது. மதுரையை நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் ஓட்டுநர், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் மொத்தம் மூன்று அரசுப் பேருந்துகளும், இரண்டு தனியார் பேருந்துகளும் சிக்கின. இவற்றில் பயணம் செய்த சுமார் 30 பயணிகள் பலத்த காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அருகில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Soundarya

Recent Posts

“இந்த சிரிப்பை இனி பார்க்க முடியாது!”.. அர்ஷித்தின் துள்ளிக் குதித்த கடைசி நிமிடங்கள்.. இணையத்தை உலுக்கும் வீடியோ”..!!

மனித உருவில் வந்த அரக்கனான வளர்ப்புத் தந்தையின் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகி, அர்ஷித் என்ற பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த…

9 minutes ago

“என்னை மன்னிச்சிருங்க அம்மா, அப்பா!”.. வினாத்தாள் கசிவால் பறிபோன 18 வயது மாணவியின் உயிர்.. இணையத்தை உலுக்கும் தற்கொலைக் கடிதம்..!!!

மத்தியப் பிரதேசத்தின் மவ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் அகான்க்சா சதுர்வேதி, ஒரு சிறந்த மருத்துவராக வேண்டும்…

22 minutes ago

“தம்பி, நாம தப்பிக்கிறது கஷ்டம், எங்கும் கரும்புகை” சாவுக்கு முன் வந்த கடைசி போன் கால்… டெல்லி ஹோட்டல் தீ விபத்தில் ஒரே குடும்பத்தில் 8 பேர் உட்பட 21 பேர் பலி..!!

டெல்லி மாளவியா நகரிலுள்ள 'புளோரிஷ் ஸ்டே' (Flourish Stay) என்ற விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், குருகிராமைச் சேர்ந்த…

22 minutes ago

லைக்குகளுக்காக இப்படியா?.. நண்பனை உயிரோடு கொளுத்திய இளைஞன்.. இணையத்தை உலுக்கும் பகீர் வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில், சமூக ஊடகங்களில் வெறும் சில லைக்குகளுக்காகவும் (Likes), தங்களது வீடியோக்கள் வைரலாக வேண்டும் என்பதற்காகவும் இளைஞர்கள் பலரும்…

29 minutes ago

“லஞ்சம் வாங்கினா காலி” CM விஜய்யின் ஆட்டம் ஆரம்பம்… சென்னை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம்..!!

சென்னை மாநகராட்சியின் நகரமைப்புத் துறையில் (Town Planning Department) நீண்ட காலமாக நிலவி வந்த லஞ்சம், முறைகேடுகள் மற்றும் கட்டிட…

30 minutes ago

“ரூ.2,000 கொடுத்துதான் வெற்றியா?” TVK வேட்பாளரின் அதிரடி வாக்குமூலம்… அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்..!!

ஓமலூர் TVK வேட்பாளர் அதியமான், சேலம் மேற்கு TVK MLA லட்சுமணன் வாக்காளர்களுக்கு ₹2,000 கொடுத்துதான் தேர்தலில் வெற்றி பெற்றார்…

39 minutes ago