ராஜஸ்தானில் நடைபெற்ற கால்நடை திருவிழாவில் பல்வேறு வகையான ஒட்டகங்கள், குதிரைகள், பசுக்கள், எருமை உள்ளிட்ட கால்நடைகள் பங்கேற்றது. முக்கியமாக 23 கோடி மதிப்புள்ள ஒரு எருமை இந்த கண்காட்சிக்கு கொண்டுவரப்பட்டது. அந்த எருமைக்கு 8 வயது தான் ஆகிறது. 1500 கிலோ எடையுடைய எருமை தினமும் பால், பழங்கள், முட்டைகள் சாப்பிட்டு வந்தது. பாதாம் எண்ணெய் மசாஜ் அந்த எருமைக்கு செய்யப்படும்.
இந்த நிலையில் திடீரென அந்த எருமை உயிரிழந்தது. இயற்கைக்கு எதிராக ஊட்டச்சத்து உணவுகளை கொடுத்து ஹார்மோன் வளர்ச்சியை தூண்டும் வகையிலான செயல்பாடுகளால் அந்த எருமை உயிரிழந்ததாக விலங்கு நல ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதிலும் சிலர் திடீரென மரணம் ஏற்பட வாய்ப்பு இல்லை. காப்பீடு தொகை பெறுவதற்காக திட்டமிட்டு எருமையை கொலை செய்துள்ளனர் என குற்றம் சாட்டி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…