இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்(BSNL) நிறுவனமானது சமீபத்தில் நாடு முழுவதும் 4ஜி சேவையை தொடங்கியது. இதனை அடுத்து பலரும் பிஎஸ்என்எல் சிம் கார்டுக்கு மாறினார்கள். இந்த நிலையில் நாடு முழுவதும் தனது வாடிக்கையாளர்களுக்கு செல்போன் ரீசார்ஜில் 5% தள்ளுபடி வழங்கும் பிளானை BSNL நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, ரூ.485 திட்டம் இனி 460 ரூபாய்க்கு கிடைக்கும். இதில், 72 நாள்கள் வேலிடிட்டியுடன் தினமும் 2GB அதிவேக டேட்டா, அன்லிமிட்டெட் கால், தினமும் 100 SMS ஆகியவற்றை பெறலாம். இதேபோல், 1,999 ரூபாய் ரிசார்ஜ் பிளானிலும் 100 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
பீகார் மாநிலம் பக்ஸார் மாவட்டத்தைச் சேர்ந்த ஊரக வளர்ச்சி அதிகாரி அல்பிதா சிங், கடந்த எட்டு மாதங்களாகத் தனக்கு சம்பளம்…
பெங்களூரு யெலஹங்கா பகுதியில், தனது மகளுடன் பழகியதாகக் கூறி கேரளாவைச் சேர்ந்த 22 வயது தொழிலாளியை அவரது முதலாளியே அடித்துக்…
உத்தரப் பிரதேச மாநிலம் பராபங்கியைச் சேர்ந்த சந்தீப் வர்மா என்பவரும் ரீமா வர்மா (30) என்பவரும் காதலித்து திருமணம் செய்து…
திருவாரூர் வடம்போக்கி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்ராமன் (73). இவர் அங்குள்ள தெட்சிணாமூர்த்தி மடத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், தியாகராஜர் கோயில்…
பெங்களூருவின் பன்னேருகட்டா பகுதி அருகே சி.கே. பாளையா சாலையில் அமைந்துள்ள 'ஹலேவூரு கபாப் சென்டர்' உணவகத்தில் அக்டோபர் 28 அன்று…
தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை வெடிக்கும்போது ஏற்படும் விபத்துகளால் கடுமையான தீக்காயங்கள் மற்றும் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படக்கூடும் என்று…