தம்பியுடன் அந்த கோலத்தில் இருந்த மனைவி.. பார்க்ககூடாததை பார்த்த அண்ணன்… “அண்ணி எனக்கே சொந்தம்” தலையில் கல்லை தூக்கிப்போட்டு கதையா முடித்த கொடூரம்..!!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவின் சுல்தான்புரா பகுதியில், தனது அண்ணி குஷியுடன் (22) இருந்த கள்ளத்தொடர்பு காரணமாக, தம்பி போலா என்பவர் தனது சொந்த அண்ணன் அமித்தை (22) கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். அமித் ஒரு உணவகத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் தான் இவருக்குத் திருமணம் நடந்துள்ளது. அண்மையில் தனது மனைவியும் தம்பியும் தவறான உறவில் இருந்ததை அமித் நேரில் பார்த்து கண்டித்ததால், அவரைத் தங்களது பாதையிலிருந்து அகற்ற இருவரும் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளனர்.

திட்டத்தின்படி, புதன்கிழமை அதிகாலை அமித் வீட்டை விட்டு வெளியே சென்றபோது, அவரது தம்பி போலா பின்தொடர்ந்து சென்றுள்ளார். அமித் ஆள்நடமாட்டம் இல்லாத வயல்வெளிப் பகுதியில் இருந்தபோது, போலா அவரது தலையில் கல்லைத் தூக்கிப் போட்டுத் தாக்கியதுடன், முகத்தை சிதைத்து, துணியால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். அதன் பின்னர் அமித்தின் உடல் ரத்த வெள்ளத்தில் வயலில் கண்டெடுக்கப்பட்டது.

கொலைக்குப் பிறகு எதுவும் தெரியாதது போல் நாடகமாடிய போலாவை, அப்பகுதி சிசிடிவி (CCTV) காட்சிகளின் அடிப்படையில் போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து போலீசார் அவரைக் கைது செய்தனர். மேலும், தங்களது கள்ளத்தொடர்பு விவகாரம் வெளியில் தெரிந்த பயத்தில் அண்ணி குஷி தற்கொலைக்கு முயன்ற நிலையில், அவரும் மீட்கப்பட்டு போலீசாரின் கண்காணிப்பில் உள்ளார்.

Soundarya

Recent Posts

காய்ச்சலால் துடித்த மகன்… அம்மாவின் அதிரடி முடிவால்… அதிர்ந்த மருத்துவர்… இணையத்தில் வைரல்…!

உங்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதும், இந்த நாள் இவ்வளவு சிரமமாக அமைந்ததும் வருத்தமளிக்கிறது. காய்ச்சலோடு அதிகாலையிலேயே விழிப்பதும், உடம்பில் தெம்பே…

4 மணத்தியாலங்கள் ago

அடியே…. லிஃப்ட்டுக்குள்ள வராத… நாயை வைத்து அலப்பறை… ஆசிரியை அறைந்து தலைமுடியைப் பிடித்து இழுத்த பெண்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ராஜ்பாத் நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் அமைந்துள்ள விண்ட்சர் பாரடைஸ் குடியிருப்பு லிஃப்ட்டில், செல்லப்…

4 மணத்தியாலங்கள் ago

என்னை விடுங்கடா சாமி… சுற்றுலாப் பயணியை கெட்டியாக பிடித்துக்கொண்ட வௌவால்… அலறித் துடித்த நபர்… இணையத்தில் வீடியோ வைரல்…!!

தாய்லாந்தின் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சி பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவரின் தோளில் எதிர்பாராதவிதமாக வௌவால் ஒன்று வந்து அமர்ந்தது. பயத்தில்…

5 மணத்தியாலங்கள் ago

எனக்கு எதுவுமே வேணாம்டா… தந்தையின் இந்த வார்த்தைக்கு… பின்னால் இவ்வளவு பெரிய வலி இருக்கா?… இணையத்தில் வீடியோ வைரல்…!

தந்தையின் அன்பு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத தூய்மையானது. தன் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காகத் தன் சொந்த ஆசைகளைக்கூடப் புன்னகையோடு தியாகம் செய்யும்…

5 மணத்தியாலங்கள் ago

“பிரமிப்பூட்டும் லால்பாக் சா ராஜாவின் 3D அழைப்பிதழ்….” மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முகப்புத் தோற்றம்…. இணையத்தில் வைரலாகும் பிரத்யேக வீடியோ…!

மும்பையின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் வழிபடப்படும் லால்பாக் சா ராஜா விநாயகர் சதுர்த்தி 2026 விழாவை முன்னிட்டு, முக்கியப் பிரமுகர்கள்…

5 மணத்தியாலங்கள் ago

“லால்பாக் சா ராஜாவை தரிசித்த வித்யுத் ஜாம்வால்…” சங்கு ஊதி, உடுக்கை அடித்து பக்திப்பரவசம்…! இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

மும்பையின் மிகவும் புகழ்பெற்ற லால்பாக் சா ராஜா விநாயகர் பந்தலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாலிவுட் நடிகரும் சண்டைக்கலைஞருமான வித்யுத்…

5 மணத்தியாலங்கள் ago