ஐ.பி.எஸ். பதவியைத் துறந்து கடந்த 2020 ஆகஸ்ட் 25 அன்று பா.ஜ.க.-வில் இணைந்த அண்ணாமலை, அக்கட்சியிலிருந்து தற்போது அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார். 2021 ஜூலை முதல் 2025 ஏப்ரல் வரை பா.ஜ.க. மாநிலத் தலைவராகச் செயல்பட்டதுடன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் மற்றும் தேர்தல் பொறுப்பாளர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளையும் வகித்த அவர், தனது விலகலுக்கான காரணங்களை 5 பக்கங்கள் கொண்ட விரிவான கடிதமாக பா.ஜ.க.வின் மேலிடப் பொறுப்பாளர் நிதின் நபினிடம் வழங்கியுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழக பா.ஜ.க.-வின் முக்கிய முகமாக விளங்கிய அண்ணாமலையின் இந்த அதிரடி விலகலைத் தொடர்ந்து, அவர் விரைவில் தனது சொந்த அரசியல் கொள்கைகளுடன் புதிய கட்சி ஒன்றைத் தொடங்க உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகக் கூறப்படுகிறது.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…