பலமுறை உல்லாசம்..! கர்ப்பமானதும் கருக்கலைப்பு.. கடைசியில் ஓடும் ரயிலில் இருந்து மாணவியை தள்ளி விட்டுக் கொன்ற காதலன்… கொலை நடுங்கவைக்கும் சம்பவம்..!!

Spread the love

மாணவி ஒருவருடன் காதல் என்ற பெயரில் பழகி, அவரைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்த மோகன் வர்மா என்ற நபர், ஆத்திரத்தில் மாணவியைக் கொடூரமான முறையில் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு ஆண்டாக அந்த மாணவியைத் தனது ஆசைக்கு இணங்க வைத்த மோகன் வர்மா, மாணவி கர்ப்பமடைந்த போது அவருக்குக் கட்டாயக் கருக்கலைப்பு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அந்த மாணவி தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படியோ அல்லது தன்னுடன் வாழும்படியோ தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார்.

மாணவியின் வற்புறுத்தலால் அவரிடமிருந்து விடுபட நினைத்த மோகன் வர்மா, தனது நண்பர்களான ஹரிஷ் வர்மா மற்றும் ஒரு சிறுவனுடன் சேர்ந்து கொடூரத் திட்டம் தீட்டினார். அதன்படி, அந்த மாணவியைக் கடத்திச் சென்ற இவர்கள், முதலில் அவரது செல்போனை உடைத்துச் சேதப்படுத்தினர். பின்னர், ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து அந்த மாணவியை வெளியே தள்ளிப் படுகொலை செய்தனர். ஒரு வருடமாகத் தான் செய்த குற்றங்களை மறைப்பதற்காக இந்த மனிதாபிமானமற்ற கொலையை அவர்கள் அரங்கேற்றியுள்ளனர்.

இந்த அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணைக்குக் பிறகு முக்கியக் குற்றவாளியான மோகன் வர்மா மற்றும் அவரது நண்பர் ஹரிஷ் வர்மாவை அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், இந்தக் கொலையில் தொடர்புடைய சிறுவன் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். காதலிப்பதாகக் கூறி மாணவியின் வாழ்க்கையைச் சீரழித்ததோடு மட்டுமல்லாமல், அவரை ரயிலில் இருந்து தள்ளிக் கொன்ற இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

Soundarya

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

8 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

8 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

8 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

8 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

8 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

8 மணத்தியாலங்கள் ago