சென்னை சூலமேட்டையைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதில் தான் திருமணம் செய்து கொள்வதற்காக மேட்ரிமோனியில் பதிவு செய்திருந்ததாகவும், இதன் மூலம் சூர்யா என்பவர் அறிமுகம் ஆகி அவரோடு பழகி வந்த நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி பலமுறை உல்லாசம் அனுபவித்தார். மேலும் இருவரும் சேர்ந்து நிலம் வாங்கலாம் என்று கூறி காரில் அழைத்து சென்று அந்த இடத்தையும் காட்டி அதற்காக என்னிடம் 8 லட்சம் ரூபாய் பணம் 9 சவரன் நகை ,லேப்டாப், செல்போன் என அனைத்தையும் வாங்கிக் கொண்டார். எப்போது திருமணம் செய்து கொள்ளலாம் என்று கேட்கும்போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார்.
இதனால் என்னிடம் வாங்கிய பணம் மற்றும் நகைகளை கேட்டபோது உல்லாசமாக இருந்தபோது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விடுவேன் என்று மிரட்டினார். பின்பு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன் பிறகு சந்தேகம் அடைந்து அவர் குறித்து விசாரித்த போது தான் மோசடி செய்தது தெரியவந்தது. இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார். இதனையடுத்து காவல்துறையினர் திருநெல்வேலியில் பதுங்கி இருந்த சூர்யாவை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தார்கள். பின்பு அவரிடமிருந்து செல்போன், லேப்டாப், நகை பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழக அரசியல் களத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ள மூத்த அரசியல்வாதி கே.ஏ.…
மகாராஷ்டிர மாநில அமைச்சர் சஞ்சய் சிர்சாத், சத்ரபதி சம்பாஜிநகர் மாநகராட்சி அலுவலகம் தொடர்பாகத் தெரிவித்துள்ள கருத்துக்கள் மாநில அரசியலில் பெரும்…
தர்மபுரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக அரசையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.…
தமிழக அரசியல் வரலாறு 1967-ல் காங்கிரஸின் வீழ்ச்சிக்குப் பிறகு அண்ணா தலைமையிலான திமுக மற்றும் எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக என…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியும், அதன் விளைவாக ஏற்படக்கூடிய ஆபத்துகளும் உலகளாவிய விவாதப்பொருளாக மாறியுள்ளன. ஜெமினி, சாட்ஜிபிடி,…
ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விகளுக்குப் பிறகு அடுத்தடுத்து இரு வெற்றிகளைப் பெற்று மீண்டு வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு…