பெற்றோர்களே உஷார்..! வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஊஞ்சல் ஆடிய சிறுவன்… சிறிது நேரத்தில் நடந்த பயங்கரம்..!!!

Spread the love
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டைப் பகுதியில் பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. கணவரை இழந்த தேவி என்பவரது 12 வயது மகன் அனில்குமார், எதிர்பாராத விபத்தில் உயிரிழந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில், சிறுவன் அனில்குமார் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. விளையாட்டின் போது எதிர்பாராத விதமாக, அவனது கழுத்தில் சேலை இறுக்கியதில் மயக்கமடைந்துள்ளான்.

இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவனை மீட்டு, ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்குச் சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவன் ஏற்கனவேஉயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஊஞ்சல் விளையாட்டின் போது நடந்த இந்த எதிர்பாராத விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

அமெரிக்கா VS சீனா “மோதினால் உலகம் இருக்காது!”.. அமெரிக்காவுக்குச் சீன அதிபர் கொடுத்த இறுதி எச்சரிக்கை.. பதறும் உலக நாடுகள்…!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகிய இருபெரும் உலகத் தலைவர்களும் பீஜிங்கில் உள்ள…

6 minutes ago

“யாரும் என்னை கண்டுக்கல!”… என் ஈகோவை உடைத்த அந்த 15 நிமிடங்கள்… ரஜினிகாந்த் பகிர்ந்த நெஞ்சை உருக்கும் உண்மை சம்பவம்…!!!

இந்தியத் திரையுலகின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த், பெங்களூருவில் நடைபெற்ற ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியின் 'ஆர்ட் ஆஃப் லிவிங்' அமைப்பின்…

19 minutes ago

அடுத்த ‘ஜெயலலிதா’ இவர்தான்? திரிஷாவின் அரசியல் என்ட்ரி?.. அவரே கொடுத்த அந்த ‘ஓபன்’ ஸ்டேட்மென்ட்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

மாடலிங் துறையிலிருந்து சினிமாவுக்கு வந்த திரிஷாவுக்கு ‘லேசா லேசா’ படம் மூலம் வாய்ப்புகள் கிடைத்தாலும், ‘மௌனம் பேசியதே’ படத்தின் மூலமே…

35 minutes ago

விட்டு மனையில் கடை இருக்கிறதா? இனி கூடுதல் கட்டணம் கிடையாது!… பதிவுத்துறை வெளியிட்ட அதிரடி புதிய விதிமுறை..!!!

தமிழகப் பதிவுத்துறையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், பொதுமக்கள் எளிதில் சொத்து பரிமாற்றம் செய்யவும் ஏதுவாகப் பதிவுத்துறைத் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்…

45 minutes ago

ஆளுநரிடம் ஓடிய இ.பி.எஸ்… அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு ‘செக்’.. அதிரடிப் புகார் பின்னணி என்ன?… பரபரக்கும் அரசியல் களம்…!!!

தமிழகச் சட்டசபைத் தேர்தல் முடிவுகளின் எதிரொலியாக அதிமுகவில் மீண்டும் ஒரு பிளவு ஏற்பட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பொதுச்செயலாளர் எடப்பாடி…

56 minutes ago

“தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் இனி”… குடிமகன்களுக்கு ஹேப்பி நியூஸ்… தமிழக அரசு அதிரடி…!

டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதலாக விற்பனை செய்பவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று…

1 மணத்தியாலம் ago