யாரும் எதிர்பாராத டுவிஸ்ட்..! “விஜய் குறித்து பாஜகவினர் விமர்சிக்க வேண்டாம்” அவரால் திமுகவுக்கு பாதகம் நமக்கு சாதகம்… பியூஸ் கோயல் அறிவுறுத்தல்…!!

Spread the love

தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து பாஜக மேலிடம் தனது வியூகத்தை மாற்றியுள்ளதாகத் தெரிகிறது.  திமுகவின் பலமாக கருதப்படும் சிறுபான்மையினரின் வாக்குகளை விஜய் பிரிப்பார் என்றும், இது மறைமுகமாக பாஜகவின் வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்கும் என்றும் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் கருதுவதாகக் கூறப்படுகிறது.

விஜய் பாஜக கூட்டணிக்கு வர வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், அவரை நேரடியாக விமர்சிப்பது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், பொதுக்கூட்டங்களிலோ அல்லது சமூக வலைதளங்களிலோ அவருக்கு எதிரான கருத்துக்களைப் பதிவிடுவதைத் தவிர்க்குமாறு நிர்வாகிகளுக்கு பியூஸ் கோயல் அறிவுறுத்தியுள்ளார், விஜய்யின் அரசியல் வருகை ஆளுங்கட்சியான திமுகவிற்கு நெருக்கடியைக் கொடுக்கும் என்பதால், அந்தச் சூழலை பாஜக தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிடுகிறது.

Soundarya

Recent Posts

“80% அரசியல்வாதிகள் ஆபாசப் படம் பார்க்கின்றனர்” அடுத்த குண்டை தூக்கி போட்ட பப்பு யாதவ்..!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…

6 மணத்தியாலங்கள் ago

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு.! நாளை தங்கம் வாங்க முடியாது.. இதுதான் காரணம்.!!

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…

6 மணத்தியாலங்கள் ago

BREAKING: ஈரான் போர்… இந்தியாவிற்கு வந்த அதிர்ச்சி செய்தி…!!

ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…

6 மணத்தியாலங்கள் ago

“அண்ணன்” என்று கூறி ஏமாற்றிய மனைவி… வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் திருமணப் புகைப்படம்… கடைசியில் காதல் மனைவி கொடுத்த ‘ஷாக்’..!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…

6 மணத்தியாலங்கள் ago

விஜய் – திரிஷா விவகாரம்…! “எனக்குத் தெரியும்!” வதந்திகளுக்கு வனிதா கொடுத்த அதிரடி பதிலடி….!!

நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…

7 மணத்தியாலங்கள் ago

சீனியர் செங்கோட்டையனை டீலில் விட்ட விஜய்…! கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்யாதது ஏன்…?

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…

7 மணத்தியாலங்கள் ago