தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் திமுக மீண்டும் தமிழகத்தில் ஆட்சியை அமைக்க அதற்கான திட்டங்களை தீட்டிக் கொண்டிருக்க மறுப்பக்கம் கூட்டணி ஆட்சியை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்ற நிலைப்பாடோடு அதிமுகவோடு பாஜக கூட்டணி அமைத்துள்ளது. ஆனால் அதிமுக ஆட்சிதான் தமிழகத்தில் அமையும் என்ற எடப்பாடி பழனிச்சாமி ஒரு பக்கம் கூறிக் கொண்டிருக்கின்றார்.
இப்படியான நிலையில் தமிழக பாஜக திறன் மற்றும் விளையாட்டு பிரிவு செயலாளராக இருக்கும் பைக் ரேசர் அலிஷா அப்துல்லா, கட்சியிலிருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்ணாமலையின் தீவிர ஆதரவாளராக இருந்த அவரை நயினார் நாகேந்திரன் வந்த பிறகு புறக்கணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் தன்னுடைய X தள பக்கத்தில், தீமைக்கு அங்கீகாரம் கொடுக்காத இடத்திலும், உழைப்புக்கு உயர்வு கொடுக்காத இடத்திலும் ஒருபோதும் இருக்காதே என்று அவர் பதிவிட்டுள்ளார். இந்த பதிவை தொடர்ந்து அவர் பாஜகவில் இருந்து விலக உள்ளதாக செய்தி இணையத்தில் பரவி வருகிறது.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…