பெரும் பரபரப்பு..! பாஜக-காங்கிரஸ் தொண்டர்கள் மோதல்… கட்சிக் கொடிகளால் தாக்கியதால் பதற்றம்..!!

Spread the love

பீகாரில் பாஜக காங்கிரஸ் தொண்டர்கள் கட்சி கொடிகளால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பெரும் பரபரப்பு நிலவியுள்ளது. சட்டமன்ற தேர்தல் இந்த வருடம் இறுதியில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையில் ராகுல்காந்தி தேர்தலில் முறைகேடுகள் இடம் பெறுவதாக கூறி வாக்காளர்கள் அதிகார யாத்திரை என்ற பேரணியை தொடங்கி உள்ளார். இந்த பேரணியில் பிரதமர் மோடி மற்றும் அவருடைய தாயார் மீது சிலர் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் வீடியோவானது சமூக வலைதளத்தில் வைரலானது. இது தொடர்பாக பாஜக சார்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் பிரதமர் மோடியை திட்டியவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட மோசமான வார்த்தைகளை கண்டித்து பாஜக சார்பாக இன்று போராட்டம் நடைபெற்றது.  அப்போது பாட்னா காங்கிரஸ் அலுவலகத்தில் முன்பு பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டபோது காங்கிரஸ் தொண்டர்களும் குவிந்தார்கள். திடீரென்று பாஜக காங்கிரஸ் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஒருவரை ஒருவர் கட்சி கொடிகளால் தாக்கி கொண்டார்கள். அங்கு பாதுகாப்புக்காக போடப்பட்டிருந்த போலீஸ் விரைந்து வந்து இரண்டு தரப்பினரையும் விளக்கி விட்டுள்ளார்கள். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Soundarya

Recent Posts

18 ஹார்ட் டிஸ்க் திருட்டு … இந்த பேர சக்தி யாரை காப்பாத்த முயற்சிக்குது..? நள்ளிரவில் திருட இது என்ன மந்தையா..? எடப்பாடி பகீர் கேள்வி..!!

மின்துறை தலைமை அலுவலகத்தில் 18 ஹார்ட் டிஸ்க்குகள் மாயமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து முறையான சிபிஐ விசாரணை…

6 minutes ago

BIG BREAKING: தனிக்கட்சி… அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் அண்ணாமலை..!!

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, நாளை மதியம் 12 மணிக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக நேரலையில் தோன்றி முக்கிய…

7 minutes ago

“ஒரு இயக்கம்.. இன்னொரு சின்னத்துல நிக்கவே கூடாது..!” – திமுகவை நேரடியாக அட்டாக் செய்த துரை வைகோ…!

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ஒரு இயக்கம் மற்றொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக் கூடாது என்பதில் தான்…

14 minutes ago

“பிளாஸ்டிக் குப்பைக்கு குட்-பை..! இந்தியாவில் முதல்முறையாக ‘மக்கும் பால் பாக்கெட்’… மதர் டெய்ரியின் வரலாற்றுச் சிறப்புமிக்க அதிரடி முடிவு…!”

இந்தியாவின் மிகப்பெரிய பால் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மதர் டெய்ரி, சுமார் 4 ஆண்டுகால தீவிர ஆராய்ச்சிகளுக்குப் பின்னர்,…

18 minutes ago

“நெருங்காதே”.. முதலிரவில் கட்டாயப்படுத்திய கணவன்… மணமகள் கொடுத்த ‘பளார்’ அடி.. இருவீட்டார் மோதலில் மணமகனுக்கு நேர்ந்த பயங்கரம்.. பரபரப்பு பின்னணி..!!

திருமணமான முதல் இரவே போர்க்களமாக மாறிய ஒரு விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலிரவு அறையில்…

24 minutes ago

ஆசை யாரைவிட்டது..? ₹20 மாம்பழ ஆசை… “மாம்பழமும் போச்சு… மானமும் போச்சு” ஓடும் ரயிலில் ஏற முயன்ற பயணியை வெளுத்தெடுத்த தோட்டத்துக்காரர் – நெட்டிசன்கள் கிண்டல்..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வேடிக்கையான வீடியோவில், ஒரு மாந்தோட்டத்தின் அருகே இரயில் ஒன்று தற்காலிகமாக நின்று கொண்டிருக்கிறது.…

24 minutes ago