Categories: சினிமா

நாமினேஷன் லிஸ்டில் சிக்கி.. பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர்… அப்பாடா இப்பயாவது வெளிய துரத்துனீங்களே..

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது தற்பொழுது வெற்றிகரமாக இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. 80 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கிய இந்நிகழ்ச்சியின் மொத்தம் 18 போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டனர். இவர்களை தொடர்ந்து 5 வைல்ட் கார்டு என்ட்ரி என பிக் பாஸ் வீடு களைகட்டியது.

#image_title

இந்நிலையில் வாரா வாரம் போட்டியாளர்கள் வெளியிடப்பட்டு வெளியேற்றப்பட்டு தற்பொழுது பத்து போட்டியாளர்கள் மட்டுமே  பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். இறுதியாக பிக் பாஸ் வீட்டை விட்டு சரவண விக்ரம் வெளியேற்றப்பட்டார். எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு இந்த சீசன் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெறுப்பை சம்பாதித்துள்ளது.

#image_title

குறிப்பாக பிரதீப் ரெட் கார்டு விவகாரம், மாயா கேங் செய்த அட்டூழியம் என ரசிகர்கள் இந்த சீசனையே வெறுத்து விட்டனர். கமலஹாசன் அவர்களின் பெயரும் இந்த சீசனில் மிகவும் டேமேஜ் ஆகியுள்ளது. இந்நிலையில் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின்  டைட்டிலை யார் வெல்வார்கள் என அறியவும் ரசிகர்கள் தற்பொழுது ஆவலாக காத்திருக்கின்றனர் .

ஆனால் ஒரு சிலரோ இந்த டைட்டிலை வெல்ல யாருக்குமே இந்த வீட்டில் தகுதியே இல்லை என்றும் கூறி வருகின்றனர். இந்நிலையில் தற்பொழுது பிக் பாஸ் வீட்டில் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்கில் தற்பொழுது வரை விஷ்ணு அதிக புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். இந்நிலையில் நாமினேஷன் லிஸ்டில் உள்ள ரவீனா தான் இந்த வாரம் குறைந்த வாக்குகள் பெற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகிறார் என்ற தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

Begam

Recent Posts

12 மணிக்கு ரிசல்ட் வராது…. 2021-ஐ விட மோசமான நிலை… தூக்கத்தைத் தொலைத்த முன்னணி வேட்பாளர்கள்…. மாலை வரை திக் திக் நிமிடங்கள்….!

வழக்கமாக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, மதியம் 12 மணிக்கெல்லாம் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது குறித்த தெளிவான சித்திரம்…

3 minutes ago

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?… 10,545 பணியாளர்கள், 3,324 மேஜைகள்… தமிழகத்தை தீர்மானிக்கும் அந்த 62 மையங்கள்…!

தமிழகத்தின் 17-ஆவது சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 23-ஆம் தேதி மாநிலம்…

9 minutes ago

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

10 மணத்தியாலங்கள் ago

“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

10 மணத்தியாலங்கள் ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

10 மணத்தியாலங்கள் ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

10 மணத்தியாலங்கள் ago