Categories: சினிமா

ஆபாசமா பேசுறதா பிரதீப்பை வெளிய அனுப்பிட்டு.. நீ எப்படி பேசியிருக்க..? வசமாக சிக்க வைத்த பிக் பாஸ்..

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் பெரும் ஆரவாரத்துடன் துவங்கிய தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து 5 வைல்ட் கார்டு போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டில் தற்பொழுது உள்ளனர். இந்த 18 போட்டியாளர்களில் அனன்யா, பாவா செல்லத்துரை, விஜய் வர்மா, வினுஷா, யுகேந்திரன், பிரதீப் , அன்னபாரதி என 7 போட்டியாளர்கள் இதுவரை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

   

இவர்களில் கடந்த சனிக்கிழமை போட்டியாளர் பிரதீப் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி ரெட் கார்டு கொடுத்து கமலஹாசனால் வெளியேற்றப்பட்டார். இதற்கு தற்பொழுது வரை  பிரபலங்களும், ரசிகர்களும்  தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் இரண்டு காதல் ஜோடிகள் வலம் வந்து கொண்டுள்ளனர். மணி-ரவீனா இவர்களிருவரை பற்றியும் நமக்கு தெரியும்.

அடுத்த காதல் ஜோடி ஐஷு -நிக்சன். இவர்கள் அவ்வப்பொழுது எல்லை மீறிய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் கூட குறுக்கே கண்ணாடி இருக்க இருவரும் மாறி மாறி முத்தம் குடுத்து கொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகி படுவைரலானது. இப்படி பெணகளிடத்தில் பலான சேட்டைகள் செய்து வரும் நிக்சனின் முகத்திரையை அனைவர் முன்னிலையில் வைத்து கிழித்து தொங்க விட்டுள்ளார் பிக் பாஸ்.

அதன்படி இன்றைய நாளின் முதல் ப்ரோமோ தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது . அந்த ப்ரோமோவில், அனைவரும் லிவிங் ஏரியாவில் இருக்கும் போது டிவியில் ஹவுஸ்மேட்ஸ் பயன்படுத்திய வார்த்தைகள் போடப்பட்டு, இதனை யார் சொன்னார்களோ,  அவர்களே வந்து அதற்கான விளக்கத்தைக் கொடுக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது.

அதன்படி எல்லோரும் தாங்கள் யாரைப் பற்றி பேசினார்களோ அதுக்குரிய விளக்கத்தைக் கொடுக்கின்றனர். அப்போது நிக்சன், வினுசா பற்றி அதாவது அவருடைய உடல் பற்றி (body shaming )பேசியதைப் போட்டு அதற்குரிய விளக்கத்தைக் கொடுக்க சொல்கின்றனர். அதற்கு நிக்சன் நான் அவரைப் பற்றி எந்தத் தவறாகவும் சொல்ல என்று சொல்ல, விசித்திரா ‘வினுஷாவுக்காக நாங்க கேட்போம்’ எனக் கூற இந்தப் ப்ரோமோ நிறைவடைந்துள்ளது.  இதோ அந்த ப்ரோமோ…

Begam

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

5 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

6 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

6 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

6 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

6 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

6 மணத்தியாலங்கள் ago