விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடர் மூலம் மைனா நந்தினி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். இவர் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததால் மைனா நந்தினி என்று அழைக்கப்படுகிறார். இதனையடுத்து மைனா நந்தினி சின்னத்திரை சீரியல்கள் ரியாலிட்டி ஷோக்கள், ஜீ தமிழ் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.
முக்கியமாக விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை, கலக்கப்போவது யாரு, பிக் பாஸ் என அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மைனா நந்தினி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
சுமார் 104 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் தாக்குப் பிடித்தார். அடுத்தடுத்த வீடியோக்கள், சுற்றுலா புகைப்படங்கள் ஆகியவற்றை சோசியல் மீடியாவில் பகிர்ந்தார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் 7.4 மில்லியன் ஃபார்வேர்ஸ் இருக்கின்றனர். மேலும் மைனா நந்தினி மைனா விங்ஸ் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் மைனா நந்தினி தற்போது மலை பாம்பை தோலில் போட்டுக் கொண்டு தைரியமாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அவரை பார்த்து ரசிகர்கள் பயமா இல்லையா என்ன ஒரு தைரியம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…