Connect with us

CINEMA

ஜிம் ட்ரெஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்துள்ள பிக் பாஸ் சாக்ஷி.. உச் கொட்டும் ரசிகர்கள்..!

ஜிம்மில் ஒர்க்அவுட் செய்து முடித்துவிட்டு ஹாட்டான போஸ் கொடுத்த போட்டோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை திக்கு முக்காட வைத்துள்ளார் நடிகை சாக்ஷி அகர்வால்.

   

அட்லீ இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா, சந்தானம் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ராஜா ராணி. இந்த திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் சாக்ஷி அகர்வால்.

பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்த இவர் தமிழ் சினிமாவில் ராஜா ராணி, திருட்டு விசிடி, காலா, விசுவாசம், டெடி,  குட்டி ஸ்டோரி, அரண்மனை 3, நான் கடவுள் இல்லை என்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

சின்ன ரோல் முதல் வில்லி கதாபாத்திரம் வரை நடித்து பிரபலமாகி வருகிறார் சாக்ஷி அகர்வால். சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

பிட்னஸில் அதிகம் ஆர்வம் கொண்ட சாக்ஷி அகர்வால் அவர்கள் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படத்தையும் வெளியிடுவார்.

அந்த வகையில் தற்போது ஒர்க்அவுட் செய்து முடித்துவிட்டு பின்னர் ஹாட்டாக போஸ் கொடுத்து போட்டோஸ் எடுத்து அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றார். இந்த புகைப்படங்கள் இதோ..

author avatar
Mahalakshmi
Continue Reading

More in CINEMA

To Top