சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது தான் விறு விருப்பன கட்டத்தை எட்டியுள்ளது என்று சொல்ல்லாம். பிக் பாஸ் 7 வீட்டில் தற்போது மிகவும் முக்கியமான ஒரு போட்டியாளராக பார்க்கப்படுபவர் தான் நடிகர் பிரதீப். மேலும், அருவி உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் பிரதீப் அவர்கள் இவர் கவினுடன் நண்பர் என்றும், பிரபல நடிகர் என்றும் அனைவரும் அறிவோம்.
மேலும், ஏற்கனவே பிக் பாஸ் 3ல் தனது நண்பன் கவினை பார்க்க வந்த நடிகர் பிரதீப் அவர்கள், பிக் பாஸ் வீட்டிற்குள் செய்த செயல்கள் எதையுமே யாராலும் மறக்கவே முடியாது என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக கவினை அடித்தது தான் அந்த நேரத்தில் பெரிதளவில் பேசப்பட்டது என்று சொல்ல்லாம். ஆனால், தற்போது பிக் பாஸ் 3ல் நடிகர் பிரதீப் பேசிய மற்றொரு வீடியோவும் வைரலாகி வருகிறது.
இதில், நடிகை வனிதாவை பார்த்து “நீங்க மட்டும் சின்ன பொண்ணா, கல்யாணம் ஆவாம இருந்தீங்கனா கண்டிப்பாக நான் உங்களை காதலிச்சு இருப்பேன்” என பேசினார் நடிகர் பிரதீப். இதனுடன் சேர்த்து ஜாலியான சில விஷியங்களை அப்போது பேசினார் நடிகர் பிரதீப். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இதோ ..
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான வாணிஸ்ரீ, பெங்களூருவில் உள்ள நகைக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.…
நபர் ஒருவரின் அலட்சியமான மற்றும் அவசரச் செயலால், நாய் ஒன்று பரிதாபமாகத் தனது உயிரை இழந்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில்…
ஸ்ரீநகரிலிருந்து டெல்லி வழியாக மும்பை செல்வதற்காக இணைப்பு விமானத்தில் பயணித்த நபர் ஒருவர், டெல்லி விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின்…
தெலங்கானா மாநிலம் ஜன்காமா பகுதியில் உள்ள நெசவாளர் காலனியில் இரண்டு பெண்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு சங்கிலி…
திமுகவில் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாக மாற்றங்களால் சில சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவர்கள்…
எதிர்காலப் பிரதமர் விவகாரம் தொடர்பாகத் தவெக மற்றும் காங்கிரஸ் தலைவர்களிடையே எழுந்துள்ள கருத்து வேறுபாடுகள் அரசியல் களத்தில் விவாதங்களைக் கிளப்பியுள்ளன.…