நடிகை பூஜா ஹெக்டே தமிழ், தெலுகு, ஹிந்தி படங்களில் நடித்து இந்திய அளவில் பிரபலமான ஒரு நடிகையாக வளம் வருபவர் இவர். முகமூடி படத்தின் மூலமாக தமிழ் சினிமவனுக்கு அறிமுகம் ஆனார் நடிகை பூஜா ஹெக்டே அவர்கள். மேலும், விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.
மேலும், சமீப நாட்களில் தொடர்ந்து நடிகை பூஜா ஹெக்டே நடித்த 4 படங்கள் தோல்வியை சந்தித்த நிலையில், நடிகர் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்தில் இருந்து அவரை தூக்கி விட்டு தளபதி 68ல் கமிட் ஆகி உள்ள இளம் நடிகை மீனாக்ஷி சவுத்ரியை நடிக்க வைத்து வருகின்றனர். நடிகை பூஜா ஹெக்டே ஒவ்வொரு படத்திலும் நடிக்க தலா 4 கோடி என அதிரடியாக கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 16 கோடிக்கும் மேல் சம்பாதித்துள்ளதாக கூறுகின்றனர்.
மேலும், பல விளம்பர படங்களில் நடித்து வரும் பூஜா ஹெக்டே கார் மீது தனக்கு உள்ள விருப்பம் காரணமாக அதிரடியாக 4 கோடிக்கு Range Rover சொகுசு காரை விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு வாங்கி நடிகை பூஜை போட்டுள்ள புகைப்படங்கள் சில சோசியல் மீடியா பக்கங்களில் வைரலாகி வருகின்றன.
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 3 ரகசிய கோப்புகள் விவகாரம் மற்றும் தவெக உறுப்பினர்களின் பேச்சு குறித்து திமுக…
கர்நாடக மாநிலம் மண்டியா பகுதியில், பள்ளிவாசல் அருகே பல ஆண்டுகளாக அமர்ந்து பிச்சை எடுத்து வந்த முதிய பெண்மணி ஒருவர்…
'மர மனித நோய்' என்று பரவலாக அறியப்படும் எபிடெர்மோடிஸ்பிளாசியா வெருசிஃபார்மிஸ் என்பது மனிதர்களைப் பெரிதும் பாதிக்கக்கூடிய ஒரு மிக அரிதான…
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர்…
சங்கரெட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்த சுரேகா என்ற இளம்பெண், தனது காதல் திருமணத்திற்குப் பெற்றோர் சம்மதிக்காத…
ரயிலில் பயணித்த நபர் ஒருவரிடம், ரயில்வே உணவக ஊழியர் அதிகக் கட்டணம் வசூலித்து அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…