பிக்பாஸ்9: இந்த வாரம் டபுள் எவிக்ஷன்… தம்பதிகளில் ஒரு விக்கெட் காலி… இன்னொருவர் யார் தெரியுமா..??

Spread the love
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. ஆரம்பத்தில் மொக்கையாக போய்க்கொண்டிருந்த நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் கடந்த சில வாரங்களாகவே போட்டியாளர்களின் செயல்பாடுகள் மீது பிக்பாஸே அதிருப்தியில் இருப்பதால் விஜய் சேதுபதியும் அவர்களை வார இறுதியில் கண்டித்தார்.
இந்நிலையில் எலிமினேஷன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த வாரம் பார்வதி, வினோத், சுபிக்ஷா, அமித் பார்கவ், பிரஜின் உள்ளிட்டோரது பெயர்கள் எலிமினேஷன் பட்டியலில் உளது. இதில் ரசிகர்களின் ஓட்டுகளின் அடிப்படையில் 2 பேர் எவிட் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி வீட்டை விட்டு வெளியேறிய  2 பேரில் ஒருவர் பிரஜின் என கூறப்படுகிறது.
Soundarya

Recent Posts

குங்குமம் வைத்த மனைவி…! காருக்குள் கணவருக்கு வலுகட்டாயமாக சுன்னத்…! சித்தரவதை செய்த குடும்பத்தினர்… பரபரப்பு பின்னணி..!!!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அகில் குமார் சந்தக் என்பவர், கடந்த 2019-ஆம் ஆண்டு டெல்லியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நூர்ஷிகா…

20 minutes ago

“பொய் கேஸ் போடுவோம்…” நோயாளி என வரவழைத்த நடிகை… மருத்துவருக்கு தர்ம அடி கொடுத்து போன்,வாட்சை பறித்த கும்பல்… பரபரப்பு சம்பவம்..!!

கேரள மாநிலம் கொச்சி பொன்னுருன்னி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் பிரபல மலையாள நடிகை அதுல்யா சந்திரா, 41…

38 minutes ago

பெண் என்பதால் எதை வேண்டுமானாலும் செய்யலாமா…? அரசு பேருந்து டிரைவரின் சட்டையை பிடித்து அத்துமீறிய பெண்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

டெல்லி அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் வழித்தடம் பற்றிக் கேட்ட பெண் ஒருவர், திடீரென ஓட்டுநருடன் தகராறில் ஈடுபட்டு அவரது காலரைப்…

1 மணத்தியாலம் ago

“என் போனை உடைச்சிட்டான்.. வெளிய வாடா”…. டாஸ்மாக் பாரில் அண்ணன் – தங்கை செய்த பயங்கர ரகளையால் உறைந்துபோன குடிமகன்கள்….!

சென்னையை அடுத்த கொளத்தூர் ஜி.கே.எம் காலனி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கூடத்தில், அண்ணன் மற்றும் தங்கை இருவரும் மதுபோதையில்…

1 மணத்தியாலம் ago

BREAKING: திமுக வெற்றி…. சற்றுமுன் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…. தமிழக அரசியலில் அதிரடி டுவிஸ்ட்….!

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் கே.ஆர்.…

1 மணத்தியாலம் ago