நிக்சனுடன் கிசு கிசு, மாயா Gang மெம்பர்… 42 நாட்களுக்கு பிக் பாஸில் ஐசு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

By Archana on கார்த்திகை 13, 2023

Spread the love

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி முந்தைய சேஷங்களை போல சற்று வித்தியாசமாக தான் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். என்ன தான் மற்ற சீசனை போல இரண்டு gangs இருந்தாலும் இந்த சீசனில் ஒரு பிக் பாஸ் வீட்டாரை bully செய்யும் வகையில் தான் இருந்தது. மேலும், எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் போட்டியாளருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது என்று தான் சொல்ல வேண்டும்.

   

பிரதீப் விவகராகம் பரபரப்படைந்த நிலையில் கமல் அவர்கள் நேற்றைய முன்தினம் அதிரங்கள் உங்கள் கையில் கொடுக்கப்பட்டது. நீங்கள் தான் முடிவெடுத்தீர்கள், நான் ஒன்றும் செய்யவில்லை என்று கூறி இன்றுடன் இந்த ரெட் கார்டு விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வருவோம் என்று பேசி முடித்தார்.

   

 

ஆனால் ஒரு தரப்பு மக்கள் இதனை ஏற்கவில்லை. பிரதீப் குறித்து ஞாயம் கேட்கவில்லை, சரியான தீர்ப்பும் வழங்கப்படவில்லை என்று கூறி கமல் அவர்களை ட்ரோல்ல செய்தும் வருவதை நாம் பார்க்கிறோம். மேலும் பூர்ணிமா தான் இந்த வரம் வீட்டை விட்டு வெளியேற போகிறார் என்று எதிர்பார்த்த நிலையில். ஐஷு தான் Evict ஆனார்.

இது பூர்ணிமா, மாயா gang மத்தியில் சோகத்தை வருத்தத்தை ஏற்படுத்தியது. நிக்ஸன் கண்கலங்கி புலம்பியதை எல்லாம் நாம் பார்த்தோம். இந்நிலையில் Evict ஆனா ஐஷுவின் சம்பளம் குறித்து ஒரு சில தகவல் வெளியாகிஉல்ளது. அந்த வகையில் ஐஷுவிற்கு பிக் பாஸில் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் சம்பளம் என்று மொத்தம் எட்டு லட்ச ரூபாய் சம்பளம் பெற்றதாக சொல்லப்படுகிறது.