Categories: சினிமா

பிக் பாஸ் சௌந்தர்யாவின் பெற்றோர் இப்படி ஒரு பிசினஸ் பண்றாங்களா..? அதைப்பற்றி இமான் அண்ணாச்சி என்ன சொல்றாரு பாருங்க..!!

Spread the love

பிக் பாஸ் நிகழ்ச்சி பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி விமர்சையாக தொடங்கி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சௌந்தர்யா போட்டியாளராக பங்கேற்றுள்ளார். பிக் பாஸ் முதல் நாளில் சௌந்தர்யா விஜய் சேதுபதியிடம் நான் மாடலாக இருக்கிறேன். எனது குரலுக்காக நான் பல இடங்களில் அவமானம் பட்டிருக்கிறேன்.

அதற்காகவே மிமிக்ரி செய்வது போன்று பேச வேண்டிய நிலைமை என வேதனையோடு கூறினார். உடனே விஜய் சேதுபதி உங்களுடைய நிஜ குரலை அருமையாக இருக்கிறது என அவரை பாராட்டினார். சமீபத்தில் சௌந்தர்யா தனது காதலால் பட்ட வேதனை குறித்து மற்ற போட்டியாளர்களுடன் கலந்துரையாடினார். இந்த நிலையில் சௌந்தர்யா இமான் அண்ணாச்சி பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகிறது.

அதில் இமான் அண்ணாச்சி சௌந்தர்யா ஐஸ்வர்யா பேக்கரியின் உரிமையாளர் மகள். ஐஸ்வர்யா பேக்கரியின் கேக் எங்க வீட்ல இருக்கு உங்க வீட்ல இருக்கா? என்பது போல பேசி பிரமோஷன் செய்துள்ளார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் சௌந்தர்யாவின் அம்மா அப்பா இப்படி ஒரு பிசினஸ் செய்றாங்களா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

admin

Recent Posts

“நம்ம 2 பேரும் ஃப்ரண்ட்ஸ்”…. மாணவியிடம் HM செய்த காரியம்…. வெளிவந்த அதிர்ச்சி உண்மை… பதறும் தமிழகம்….!

திருச்சி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் இரு தலைமை ஆசிரியர்கள் போக்சோசட்டத்தின்…

8 minutes ago

விஜய் தான் அடுத்த பிரதமரா?…. “என்னை சிக்கல்ல மாட்டி விடாதீங்க”…. செய்தியாளர்கள் கேட்ட கேள்வியால் அலறிய அமைச்சர் செங்கோட்டையன்….!

தமிழக அரசியல் களத்தில் தவெக தலைவரும் முதல்வருமான விஜய், இந்தியாவின் அடுத்த பிரதமர் என்ற பேச்சுக்கள் அக்கட்சியினரிடையே தீவிரமடைந்து வந்தன.…

13 minutes ago

“மதுரையை ஆளப்போவது யாரு?”…. தவெக vs காங்கிரஸ் மோதல் – மாணிக்கம் தாகூரின் மாஸ் மூவ்… ஷாக்கில் நிர்மல்குமார்….!

தமிழகத்தில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. தமிழக வெற்றிக் கழகத் தலைமை…

24 minutes ago

“சுற்றிலும் பிணங்கள்… 9 மணி நேர போராட்டம்”… எமனுக்கே சவால் விட்ட 97 வயது மூதாட்டி… நேபாள பேரழிவில் நடந்த அந்த ஒரு அதிசயம்….!

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, நாடு முழுவதும் பெரும் சோகம் சூழ்ந்துள்ள நிலையில், ஒரு நம்பிக்கை…

32 minutes ago

14 லிட்டர் வினிகர்… பிரியாணி அண்டாவில் உடல் பாகங்கள்…. கூடுவாஞ்சேரி வழக்கில் வெளியான அடுத்தடுத்த கொடூரங்கள்…. ஒரே ஒரு ‘போன் கால்’ வைத்து தூக்கிய தனிப்படை….!

சென்னை கூடுவாஞ்சேரியில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹயாத்துன் நிஷா என்ற பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது காதலன்…

37 minutes ago

ஐகோர்ட் ஆப்பு வச்சும் அடங்காத ராஜினாமா விவகாரம்…. சபாநாயகர் கையில் இசக்கி சுப்பையாவின் ‘U-Turn’ கடிதம்….!

முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா தனது எம்.எல்.ஏ பதவி ராஜினாமாவை திரும்பப் பெறுவதாக அளித்த கடிதம் தற்போது ஆய்வு நிலையில்…

44 minutes ago