Categories: சினிமா

கேமராவுக்கு பின்னால்தான் வடிவேலுவின் உண்மையான முகம் இருக்கு – நிஜத்தை போட்டு தாக்கிய காமெடி நடிகர் பெஞ்சமின்

Spread the love

நடிகர் வடிவேலு, தமிழ் சினிமாவில் காமெடி சக்ரவர்த்தியாக ஒரு காலகட்டத்தில் வலம் வந்தவர். படத்தின் ஹீரோ, ஹீரோயின், டைரக்டர் கடந்து அந்த படத்தில் வடிவேலு நடித்திருக்கிறாரா என ரசிகர்கள் கேட்கும் அளவுக்கு, புகழ்பெற்ற காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் இருந்தார். ஆனால், இப்போது அவரை பற்றிய பல புகார்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. உடன் நடித்த காமெடி நடிகர்களை வளரவிடாமல் தடுத்தவரே அவர்தான் என்றும் குற்றச்சாட்டு வலுத்து வருகிறது. வடிவேலுவுடன் ஐயா, வெற்றிக்கொடி கட்டு, பகவதி உள்ளிட்ட படங்களில் பெஞ்சமின் நடித்திருந்தார்.

சமீபத்தில், நடிகர் பெஞ்சமின் ஒரு நேர்காணலில் கூறியதாவது, வெற்றிக்கொடி கட்டு படத்தில், நான் வடிவேலுடன் ஒரு காட்சியில் நடித்தேன். அதாவது வடிவேலுவை கெட்ட வார்த்தைகளில் கண்டபடி திட்ட வேண்டும். அப்படி என்னால் திட்ட முடியவில்லை. நான்கைந்து கேன் பிக்சர் ரோல் வீணாகி விட்டது. 75 ஆயிரம் ரூபாய் வரை வீணாகி விட்டது. சேரனும், பார்த்திபனும் என்னிடம் வந்து, ஏன் தொடர்ந்து கெட்டவார்த்தை பேசவில்லை என்றனர். அதற்கு கேமராவுக்கு பின்னால் நீங்கள் இருக்கிறீர்கள். ஆனால், முன்னால் வந்து பாருங்கள். வடிவேலு, என்னை பேசவிடாமல் மிரட்டுகிறார், என்று சொன்னேன்.

அதன்பிறகு, வடிவேலுவை காரில் ஏற்றி அனுப்பி விட்டார்கள். அவர் வருவதற்குள் பேச வேண்டிய கெட்டவார்த்தைகளை எல்லாம் பேசி நடித்து விட்டேன். வடிவேலுவை திட்டி எப்படி கெட்ட வார்த்தைகள் பேச வேண்டும் என்று எனக்கு அப்போது பார்த்திபன் தான் கற்றுக்கொடுத்தார். படத்தில் காட்சி அப்படி வருகிறது. அதனால் தைரியமாக பேசுங்கள் என்று பார்த்திபன் தைரியம் கொடுத்தார். காரில் போய்விட்டு வந்த வடிவேலு, என்னை மிரட்டும் தொனியிலேயே பேசிக்கொண்டு இருந்தார். வடிவேலுவின் உண்மையான குணமே அதுதான். கேமராவுக்கு முன்னால் அவர் நடிப்பது, வெறும் நடிப்பு மட்டுமே என கூறி இருக்கிறார் நடிகர் பெஞ்சமின்.

admin

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

4 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

4 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

4 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

4 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

4 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

5 மணத்தியாலங்கள் ago