Categories: சினிமா

பாக்கியாவிடம் மாட்டிக்கொண்ட செழியன்… அப்பனை போலவே பிள்ளையும் செய்த வேலை … ‘பாக்கியலட்சுமி’ சீரியல் டுடே அப்டேட்…

Spread the love

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியல் தற்பொழுது பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. கணவனால் கைவிடப்பட்டு தனது குடும்பத்தை சொந்த காலில் நின்று பார்த்து கொள்ளும் பெண்ணாக, ஒரு பாசமான அம்மாவாக பாக்கியா கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ரா நடித்து வருகிறார். தற்பொழுது அவர் தனது மகன்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை எவ்வாறு தீர்க்க போகிறார் என்பதை பற்றி தான் கதைக்களம் சென்று கொண்டிருக்கிறது.

இன்றைய நாளில் ‘ கோவிலுக்கு போய் மாலினியை பார்த்த பாக்கியா திரும்ப வீட்டிற்கு வருகிறார். அங்கு இனியாவிற்கு காய்ச்சல் என்பதால் குடும்பமாக ஒன்றாக அமர்ந்துள்ளனர். செழியனிடம் ‘ உன்கிட்ட கொஞ்சம் பேசணும் வா ‘என்று தனியாக கூட்டிட்டு போய், ‘நான் மாலினிய பார்த்து பேசிட்டு தான் வரேன். அவ என்ன என்னவோ சொல்றா. இந்த போன் முழுக்க மாலினி போட்டோ தான் இருந்தது. பத்தாததுக்கு இப்ப அவ்வளவு போட்டோ அனுப்பி இருக்கா’.


‘ஜெனி மாதிரி ஒரு பொண்ணு உனக்கு கிடைச்சதே ரொம்ப பெரிய விஷயம். அவ என்ன பண்ணுனா? உன்னை எவ்வளவு நம்புறா? அவளை ஏமாத்த உனக்கு எப்படி மனசு வந்தது. அப்பனுக்கு புள்ள தப்பாம பிறந்திருக்க. உங்க அப்பா புத்தி அப்படியே உனக்கு இருக்கு’ என்று திட்டிகிறார்.’ மரியாதையா ஜெனி கிட்ட நடந்த எல்லா உண்மையை சொல்லு அதுக்கப்புறம் அவ உன்ன ஏத்துக்கிட்டா இங்க இருக்கலாம்.

இல்லனா நீ வெளியே போயிடலாம். ஜெனி என்ன முடிவு எடுக்கிறாளோ நான் அவ பக்கத்துல தான் நிப்பேன்’ என பாக்கியா கூற செழியன் என்ன செய்வது என தெரியாமல் முழிக்கிறார். இப்படி ஒரு பக்கம் செழியனின் வாழ்க்கை மாலினியை வைத்து ஒருபுறம், எழிலின் வாழ்க்கை கணேஷை வைத்து மறுபுறம் என தனது இரண்டு பிள்ளைகளின் வாழ்க்கையையும் காப்பாற்ற போராடி வருகிறார் பாக்கியா. இனி என்ன நடக்க போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Begam

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

6 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

6 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

6 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

6 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

6 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

6 மணத்தியாலங்கள் ago