நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுகளில் குறைந்தபட்சம் ஒன்றுக்கும் மேற்பட்ட நுண்ணூட்ட சத்துக்கள் பாதுகாப்பான முறையில் சேர்க்கப்படுவதை தான் செறிவூட்டல் என்கிறோம். அன்றாடம் உபயோகிக்கும் பயன்படுத்தும் அரிசியில் நுண்ணூட்டச் சத்துக்கள் அடங்கிய செறிவூட்டி அரிசி முறையே 100 கிலோவிற்கு ஒரு கிலோ என்பது கலப்பது ஆகு. நுண்ணூட்ட சத்துக்கள் முறையை இரும்புச் சத்து, ரத்தசோகை தடுப்பதற்கு உதவுகிறது. போலிக் அமிலமானது கருவின் வளர்ச்சி மற்றும் ரத்த உருவாக்கத்திற்கு உருவாகிறது.
விட்டமின் பி 12 நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை ஆதரிக்கிறது. செரிவூட்டப்பட்ட அரிசியை தவறாமல் சாப்பிடுவதால் சிறந்த ஊட்டச்சத்தையும் பெறலாம். “+F” சின்னம் பொறிக்கப்பட்ட உணவு செறிவூட்டப்பட்ட பொருட்களின் அடையாளம். இந்த செறிவூட்டப்பட்ட அரிசியானது தமிழக ரேஷன் கடைகளில் கிடைக்கிறது. அங்கன்வாடி மையங்களில் துணை ஊட்டச்சத்தாகவும் வழங்கப்படுகிறது. பள்ளிகளில் காலை உணவு திட்டம், மதிய உணவிலும் சேர்க்கப்படுகிறது.
ஸ்பெயினைச் சேர்ந்த காவல்துறை தம்பதியரான ஜெசிகா முனோஸ் பரேடஸ் மற்றும் பெலாயோ அல்வாரெஸ் ரெவூல்டா ஆகியோர், ஒருவருக்கொருவர் கைவிலங்கு அணிந்தபடி…
குவஹாத்தி செல்லும் ரயிலில் பயணம் செய்த அமித் அவஸ்தி என்ற பயணி, தனது உணவில் பாதிக்கு மேல் சாப்பிட்ட பிறகு…
அசாம் ரயில் விபத்து நிகழ்வதற்குச் சற்று முன்பு, ரயில் இன்ஜின் அறைக்குள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.…
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்திய மக்கள் தொகை கணக்கீட்டு பலகையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…
மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டம் பன்வெல் அருகே உள்ள களம்போலி பகுதியில் கடந்த திங்கள்கிழமை இரவு காவல்துறையினர் வழக்கமான 'நாகாபந்தி'…
கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகேயுள்ள மத்திக்கோடு பகுதியில் நிகழ்ந்த கோர இருசக்கர வாகன விபத்தில், பூதப்பாண்டியைச் சேர்ந்த 13 வயது…