ரேஷன் கடைகளில் கிடைக்கும் இந்த அரிசி பற்றி தெரியுமா..? இதுல இவ்ளோ சத்துக்கள் இருக்கா..? மக்களே தெரிஞ்சிக்கோங்க..!!

By Soundarya on ஆவணி 10, 2025

Spread the love

நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுகளில் குறைந்தபட்சம் ஒன்றுக்கும் மேற்பட்ட நுண்ணூட்ட  சத்துக்கள் பாதுகாப்பான முறையில் சேர்க்கப்படுவதை தான்  செறிவூட்டல் என்கிறோம். அன்றாடம் உபயோகிக்கும் பயன்படுத்தும் அரிசியில் நுண்ணூட்டச் சத்துக்கள் அடங்கிய செறிவூட்டி அரிசி முறையே 100 கிலோவிற்கு ஒரு கிலோ என்பது கலப்பது ஆகு. நுண்ணூட்ட சத்துக்கள் முறையை இரும்புச் சத்து, ரத்தசோகை தடுப்பதற்கு உதவுகிறது. போலிக் அமிலமானது கருவின் வளர்ச்சி மற்றும் ரத்த உருவாக்கத்திற்கு உருவாகிறது.

விட்டமின் பி 12 நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை ஆதரிக்கிறது. செரிவூட்டப்பட்ட அரிசியை தவறாமல் சாப்பிடுவதால் சிறந்த ஊட்டச்சத்தையும் பெறலாம். “+F” சின்னம் பொறிக்கப்பட்ட உணவு செறிவூட்டப்பட்ட பொருட்களின் அடையாளம்.  இந்த செறிவூட்டப்பட்ட அரிசியானது தமிழக ரேஷன் கடைகளில் கிடைக்கிறது. அங்கன்வாடி மையங்களில் துணை ஊட்டச்சத்தாகவும் வழங்கப்படுகிறது. பள்ளிகளில் காலை உணவு திட்டம், மதிய உணவிலும் சேர்க்கப்படுகிறது.