பல்கேரியா நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா. இவர் ராசியின் படி கணிப்புகள் சொல்லி உலகம் முழுவதும் பிரபலமானவர். அந்த வகையில் அடுத்து வரும் ஆறு மாதங்களில் 4 ராசிகள் கோடீஸ்வரராக மாற வாய்ப்புள்ளது என்று கூறி உள்ளார்.
மேஷம்;
இவர்கள் மிகவும் தைரியமானவர்கள், நேர்மையானவர்கள். இக்காலத்தில் ஏற்படும் சில மாற்றங்களில் புதிய வாய்ப்புகள் வந்து சேரும், புதிய தொழில்களை தொடங்கினால் சிறப்பாக இருக்கும், கவனம் செலுத்தினால் வருங்காலத்தில் வெற்றியும் பெறுவார்கள்.
ரிஷபம்;
இவர்கள் மிகவும் அமைதியானவர்களாம், இவர்கள் எந்த ஒரு முயற்சியும் செய்யாமலேயே அதிர்ஷ்டங்கள் இவர்களை வந்து சேரும், அடுத்த 6 மாத காலத்தில் நிறைய மாற்றங்கள் இருக்கும், புத்திசாலித்தனமாக முதலீடு செய்தால் பலனை எதிர்பார்க்கலாம்.
மிதுனம்;
இவர்கள் எதிர்காலத்தை சிறப்பாக திட்டமிட்டு செயல்படுபவர்கள், அடுத்த 6 மாதத்தில் புதிய தொழில்கள் ஆரம்பிக்கும் வாய்ப்பும் அதிகம், எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் வெற்றி பெறுவார்கள், நிறைய சிந்தனைகளும் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும், நிறைய பணம் சம்பாதிக்கும் கோடீஸ்வரராக மாற வாய்ப்பு வந்துள்ளது.
சிம்மம்;
நீங்கள் புதிதாக தொழில் தொடங்க வேண்டுமானால் இந்த காலத்தில் தொடங்கலாம். அது உங்களுக்கு வெற்றியை கொண்டு வந்து சேரும். பல சிறப்பு வாய்ப்புகள் வந்து கைகூடும். அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் பண இலக்குகளை இக்காலத்தில் அடையாளம். இது உங்களுக்கு சிறந்த நேரமாகவும் , காலமாகவும் மாறும் என்று கணித்து பாபா வங்கா கூறியுள்ளார்.
