பாபா வங்காவின் கணிப்பு… அடுத்த 6 மாதங்களில் இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணம் கொட்ட போகுது.. நீங்கதான் கோடீஸ்வரர்..!

Spread the love

பல்கேரியா நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா. இவர் ராசியின் படி கணிப்புகள் சொல்லி உலகம் முழுவதும் பிரபலமானவர். அந்த வகையில் அடுத்து வரும் ஆறு மாதங்களில் 4 ராசிகள் கோடீஸ்வரராக மாற வாய்ப்புள்ளது என்று கூறி உள்ளார்.

மேஷம்;

இவர்கள் மிகவும் தைரியமானவர்கள், நேர்மையானவர்கள். இக்காலத்தில் ஏற்படும் சில மாற்றங்களில் புதிய வாய்ப்புகள் வந்து சேரும், புதிய தொழில்களை தொடங்கினால் சிறப்பாக இருக்கும், கவனம் செலுத்தினால் வருங்காலத்தில் வெற்றியும் பெறுவார்கள்.

ரிஷபம்;

இவர்கள் மிகவும் அமைதியானவர்களாம்,  இவர்கள் எந்த ஒரு முயற்சியும் செய்யாமலேயே அதிர்ஷ்டங்கள் இவர்களை வந்து சேரும், அடுத்த 6 மாத காலத்தில் நிறைய மாற்றங்கள் இருக்கும், புத்திசாலித்தனமாக முதலீடு செய்தால் பலனை எதிர்பார்க்கலாம்.

மிதுனம்;

இவர்கள் எதிர்காலத்தை சிறப்பாக திட்டமிட்டு  செயல்படுபவர்கள், அடுத்த 6 மாதத்தில் புதிய தொழில்கள் ஆரம்பிக்கும் வாய்ப்பும் அதிகம், எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் வெற்றி பெறுவார்கள், நிறைய சிந்தனைகளும் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும், நிறைய பணம் சம்பாதிக்கும் கோடீஸ்வரராக மாற வாய்ப்பு வந்துள்ளது.

சிம்மம்;

நீங்கள் புதிதாக தொழில் தொடங்க வேண்டுமானால் இந்த காலத்தில் தொடங்கலாம். அது உங்களுக்கு வெற்றியை கொண்டு வந்து சேரும். பல சிறப்பு வாய்ப்புகள் வந்து கைகூடும்.  அதை  சரியாகப் பயன்படுத்திக் கொண்டால்  பண இலக்குகளை இக்காலத்தில் அடையாளம். இது உங்களுக்கு சிறந்த நேரமாகவும் , காலமாகவும் மாறும் என்று கணித்து பாபா வங்கா  கூறியுள்ளார்.

Divyamayakannan

Recent Posts

FLASH NEWS: வீட்டு கேஸ் சிலிண்டர் இனி 5 நாள்களில் டெலிவரி… காலையிலேயே குட் நியூஸ்…!

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…

9 minutes ago

தேர்தல் நேரத்தில் தவித்த தவெக… “பத்திரிகையாளர்களை சந்திக்கபோவதில்லை” சங்கீதாவின் திடீர் மன மாற்றம்.. மகிழ்ச்சியில் விஜய்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ளதாகக் கூறப்படும் விவாகரத்து வழக்கு, வரும்…

11 minutes ago

நள்ளிரவு 1 மணி..! மகளுக்காக ரயில் நிலையத்தில் தந்தை செய்த செயல்… இந்த பாக்கியம் யாருக்கு கிடைக்கும்..? நெகிழ்ச்சியில் பூரித்து போன இணையவாசிகள்..!!

பெண்கள் தங்கள் தந்தையிடம் எப்போதும் செல்லக் குழந்தையாகவே இருப்பார்கள் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. ஜோத்ஸ்னா என்ற பெண், நள்ளிரவு…

16 minutes ago

“என்ன கொடுமை சார் இது..!” தலையில் வாட்டர் டேங்க்கோடு சுற்றும் மாடு… என்ன காரணம் தெரியுமா..? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

அலிகார் சந்தைப் பகுதியில் சுற்றித் திரிந்த காளை ஒன்று, தண்ணீர் குடிப்பதற்காக அங்கிருந்த ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்குள் (Water…

21 minutes ago

“தங்கத்தை உடனே விற்றுவிடுங்கள்”… ஆனந்த் சீனிவாசன் சொன்ன அந்த ‘ஒரு’ விஷயம்.. அக்ஷய திருதியை அன்று தங்கம் வாங்குபவர்களுக்கு ஷாக்…!

தங்கம் விலை விண்ணைத் தொட்டு வரும் நிலையில், சாமானிய மக்கள் டிஜிட்டல் முறையில் தங்கம் வாங்க 'கோல்ட் பீஸ்' (Gold…

21 minutes ago