சென்னை குரோம்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியர் (HM) அறையில் பீர் பாட்டில் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) சட்டமன்ற உறுப்பினர் (MLA) காமாட்சி அப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டபோது, அங்குள்ள விருதுகள் வைக்கப்பட்டிருக்கும் ஷோகேஷில் பீர் பாட்டில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து, அதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் விசாரித்துள்ளார்.
இதற்குப் பள்ளி தரப்பில் விளக்கமளித்தபோது, மாணவர் ஒருவர் பீர் குடிப்பதை அறிந்து, அதனைத் தடுப்பதற்காக அவரிடமிருந்தே அந்தப் பீர் பாட்டிலை வாங்கி வரச் சொன்னதாகக் கூறியுள்ளனர். மேலும், அந்த மாணவர் வாங்கி வந்த ‘ஸ்வீட் பீர்’ பாட்டிலை அப்படியே அந்த அறையில் வைத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்த விசித்திரமான விளக்கத்தை ஏற்க மறுத்த டிவிமகே எம்.எல்.ஏ காமாட்சி, பள்ளி நிர்வாகத்தினரைக் கடுமையாகக் கடிந்துகொண்டார்.
மும்பையில் ஊபர் ஓட்டுநர் ஒருவருக்கும், ஷிவானி என்ற பெண் பயணிக்கும் இடையே கூடுதல் கட்டணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறு மற்றும்…
ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஸ்டீல் பிளாண்ட் குடியிருப்பில் வசிக்கும் ஒரு குடும்பத்தினருக்கு, தங்களது வீட்டின் கழிவறையிலிருந்து வினோதமான…
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள ராணுவ விமானப் பயிற்சிப் பள்ளியில், பயிற்சி நிறைவு விழாவின் போது கேப்டன் பரத் பரத்வாஜ்…
தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்ட விவகாரத்தில், அங்கு பணிபுரிந்து வந்த ஒப்பந்த ஊழியரான கோபிநாத் என்பவரை…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி மாவட்டத்தின் பிகாபூர் பகுதியில் நெஞ்சை உலுக்கும் சோகமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தாருண் விகாஸ்…
மின்துறை டெண்டர்களில் கடந்த காலங்களில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறவில்லை என்றும், தற்போதைய மின்வெட்டுப் பிரச்னையை திசை திருப்புவதற்காகவே 20 லட்சத்திற்கும்…