அவரே 2-வது கல்யாணம் செஞ்சிக்கிட்டாரு…. சமந்தா எடுத்த அதிரடி திருமண முடிவு… பகீர் கிளப்பிய பயில்வான்..!

By Soundarya on மார்கழி 19, 2024

Spread the love

இந்திய அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து உள்ள நடிகை சமந்தா சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர். இவர் தமிழ் சினிமாவில்  விஜய், அஜித், சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களோடு நடித்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கின்றார். நடிகர் நாக சைதன்யா கடந்த 2017 ஆம் வருடம் சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமண வாழ்க்கை ஆனது நான்கு வருடத்தில் முடிவுக்கு வந்து விவகாரத்தை பெற்று பிரிந்து விட்டார்கள்.

   

பின்னர் நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டார். அதனால், சினிமாவிலிருந்து தற்காலிகமாக விலகுகிறேன் என்றும் அறிவித்தார். தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். நோயிலிருந்து  மீண்டு வந்த இவர் இரண்டு திரைப்படங்களில் கமிட்டாகி நடித்தார்.சாகுந்தலம், குஷி என இந்த இரண்டு படங்களும் அந்த அளவுக்கு வரவேற்பை கொடுக்கவில்லை. சினிமாவில் இருந்து ஒதுங்கிய இவர் வெளிநாடுகளுக்கு செல்வது போன்ற விஷயங்களை செய்தார். தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிய இவர் வெப் சீரிஸில் நடித்து வருகிறார்.

   

 

இவர் முன்னதாக நடிகர் நாக சைதன்யாவை காதலை சேர்த்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அவரிடம் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார். நாக சைதன்யா தற்போது சோபிதா  துலிப்பாலாவை இரண்டாம் திருமணம் செய்து இருக்கிறார்.  இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய பயில்வான் ரங்கநாதன், சமந்தா நாக சைதன்யா இரண்டாவது திருமணம் செய்த பிறகு நாம் ஏன் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள கூடாது என்ற கேள்வி எழுந்தது. இதற்கிடையில் பேமிலி மேன் என்ற வெப் தொடரை ராஜு நீர் மூடு என்ற இயக்குனருடன் பணியாற்றிக்கொண்டிருந்தார். இதில் சமந்தா கவர்ச்சியாக நடித்திருந்தார். இந்த வெப் தொடரின் வெற்றிக்கு காரணமே சமந்தா தான்.

இதனால் சமந்தாவிற்கு கடன்பட்டவராகிறார் ராஜு நேர் மூடு. இப்போது இவரை தான் சமந்தா திருமணம் செய்துகொள்ளப்போவதாக தகவல் உறுதியாகியுள்ளது. ராஜு நீர் மூடுவிற்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருக்கிறது. ஏற்கனவே சமந்தா குடும்பத்தினர் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய நிலையில் தற்போது இரண்டாவது திருமணத்திற்கு தயாரி விட்டார் என்று கூறியுள்ளார்.