குட் நியூஸ்..! மீண்டும் குறையும் வங்கி வட்டி விகிதம்..? அதிரடியில் இறங்கிய ரிசர்வ் வங்கி..!!

Spread the love

இந்திய ரிசர்வ் வங்கி தனது ரெப்போ வட்டி விகிதத்தை மேலும் குறைக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, வரும் 2026 பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள நிதிக் கொள்கைக் கூட்டத்தில் ரெப்போ விகிதம் 0.25% (25 bps) குறைக்கப்படலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் நான்கு முறை வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது ரெப்போ வட்டி விகிதம் 5.25% என்ற அளவில் உள்ளது. ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதத்தைக் குறைத்தால், அதனைப் பின்பற்றி வணிக வங்கிகளும் வட்டி விகிதங்களைக் குறைக்கும். வீட்டுக் கடன் , வாகனக் கடன் , தனிநபர் கடன் ஆகியவற்றிற்கான மாதாந்திரத் தவணை (EMI) குறையும். இதனால் நடுத்தர வர்க்கத்தினர் பெரும் நிம்மதி அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Soundarya

Recent Posts

“பார்த்திபனுக்கு வந்த அந்த ஒரு கேவலமான மெசேஜ்”… கடுப்பான ராதிகா… பாக்கியராஜ் இறுதி சடங்கில் நடந்தது என்ன?… உண்மையை உடைத்த தனஞ்செயன்…!

சமீபத்தில் மறைந்த பிரபல இயக்குனர் பாக்யராஜின் இறுதிச் சடங்கு நிகழ்வுகளில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் ஊடகங்களின் கவரேஜ் குறித்து…

4 minutes ago

BIG NEWS:உச்சம் தொட்ட தங்கம் விலை… ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1200 உயர்வு… ஒரு சவரன்  ரூ.1,10 லட்சதை நெருங்கியது…!

கடந்த சில நாட்களாகவே ஏறுமுகத்தில் இருந்து வரும் தங்கத்தின் விலை, இன்று (ஜூலை 3) மீண்டும் அதிரடியாக உயர்ந்து நகைப்…

20 minutes ago

“இதெல்லாம் ஒரு பொழப்பா?… கொஞ்சம் கூட வெக்கமாவே இல்லையா”…. திடீரென இணையத்தில் கொந்தளித்த பிரகாஷ் ராஜ்…!

தமிழ்நாட்டில் கடந்த ஆட்சிக்காலத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் அடுத்தடுத்து பல வழக்குகளில் கைது செய்யப்பட்டதைப் போன்ற ஒரு பரபரப்புச் சூழல்…

28 minutes ago

FLASE NEWS: திடீர் உடல்நலக்குறைவு… லஞ்ச ஒழிப்புத்துறை பிடியில் இருந்து தப்பும் எ.வ.வேலு?… பரபரக்கும் அரசியல் களம்…!

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய சுமார் 20 இடங்களில் கடந்த வாரம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.…

34 minutes ago

BREAKING: லஞ்சம் வாங்கிய புஸ்ஸி ஆனந்த்… CM விஜய்க்கு அடுத்த ஷாக்… சற்றுமுன் பரபரப்பு…!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வழக்கறிஞர் அணியின் இணைச் செயலாளர் ஞானசௌந்தரி, கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது லஞ்சப்…

45 minutes ago

“டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்”… கட்சி மாறுபவர்களுக்கு செக் வைத்த இபிஎஸ்… தமிழக அரசியலை உலுக்கப் போகும் இபிஎஸ்-ஸின் திடீர் முடிவு…!

அதிமுகவின் உட்கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தவும், அண்மைய அரசியல் மாற்றங்களை எதிர்கொள்ளவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) ஒரு புதிய…

1 மணத்தியாலம் ago