Export Import Bank of India புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்: 06
பணியின் பெயர்: Officer – Digital Technology Finacle Core
கல்வித்தகுதி: B.Sc./B.E./ B. Tech, MCA/ MTech
வயது வரம்பு: 21 முதல் 35 வயது வரை
சம்பளம்: Rs.14.68 lakh per annum
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.07.2025
மேலும் கூடுதல் விவரங்களுக்கு: https://www.eximbankindia.in/
