டிஜிட்டல் யுகமாக மாறிவிட்ட இன்றைய நிலையில் இளம் வயதினர் குறிப்பாக 16 வயதுக்கு உட்பட்டோர் மிக அதிகளவில் மொபைல் போன்களை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக சமூக வலைதளங்களில் நாள் முழுவதும் மணிக்கணக்கில் மூழ்கிப் போகின்றனர். இதையடுத்து ஆஸ்திரேலியா நாட்டில் ஒரு அதிரடி அறிவிப்பை செய்து இன்று முதல் அந்த தடை நடைமுறைக்கு வந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர் சிறுமியர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை அறிவிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. டிக்டாக் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 10 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த 10 செயலிகளையும் ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள 16 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் பயன்படுத்த தடை இன்று முதல் இது நடைமுறை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…