BREAKING: கூலி திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிடத் தடை.. சென்னை உயர்நீதிமன்றம்..!!

By Soundarya on ஆவணி 11, 2025

Spread the love

ரஜினிகாந்தின் கூலி படத்தை இணையதளத்தில் வெளியிட 36 இணையதள சேவை நிறுவனங்களுக்கும், 5 கேபிள் டிவி நிறுவனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.