படப்பிடிப்பில் என்னிடம் எல்லை மீறிய தென்னிந்திய நடிகர்… கடைசியில் இதுதான் நடந்தது… நடிகை தமன்னா பரபரப்பு புகார்..!

By Meena on ஆவணி 11, 2025

Spread the love

2006 ஆம் ஆண்டு வெளியான வியாபாரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவவிற்கு  அறிமுகமானவர் தமன்னா. அதனையடுத்து பல்வேறு முக்கிய நடிகர்களுடன் நடித்து தமிழ் சினிமாவில் முண்ணனி நடிகையாகியுள்ளார். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய படங்களிள்  அதிகம் நடிப்பதை விட ஹிந்தி படங்களில் தான் அதிகமாக  கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர் ,தென்னிந்திய நடிகர் ஒருவர்  படப்பிடிப்பின் போது என்னிடம் தவறான முறையில் நடந்து கொண்டார் ,அது எனக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது . இவ்வாறு நடந்து கொண்டால் படத்தில் நடிக்கமாட்டேன் என்று  சொன்னேன் . அதன் பிறகு வருத்தம் தெரிவித்த அவர் தன்னிடம் மன்னிப்பு கேட்டார் என்று  கூறியுள்ளார் . ஆனால் தமன்னா அந்த தென்னிந்திய நடிகர்களின் பெயரை தெரிவிக்கவில்லை.