Categories: சினிமா

மையூ கொடுத்த வாக்குமூலம், ஆடிப்போனா கமலா… அதிர்ச்சியில் ராதிகா… பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்…!

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது என்பது தொடர்பாக இதில் தெரிந்து கொள்வோம்.

பாக்கியலட்சுமி சீரியலில் ஈஸ்வரி ராதிகாவை தள்ளிவிட்டு அவரின் குழந்தையை கொன்று விட்டார் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகின்றது. இன்று தீர்ப்பு வழங்கி விடுவார்கள். அவருக்கு தண்டனை கிடைத்துவிடும் என்று பலரும் காத்திருக்கிறார்கள்.

ஈஸ்வரிக்கு சப்போட்டாக சாட்சி சொல்ல யாருமே இல்லாததால் ஈஸ்வரி மீதுதான் தவறு என்று தீர்ப்பு கொடுக்க தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். உடனே ராதிகா அம்மாவுக்கு மனசுக்குள் ஒரே சந்தோஷம். அத்துடன் கோபியும் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கின்றார். அந்த நேரத்தில் பழனிசாமி பாக்கியாவிடம் பேசி புரிய வைத்து மயூவை கோர்ட்டுக்கு வரவழைக்கின்றார்.

உடனே பாக்கியா மாமனாரிடம் சென்று ஆறுதல் கூறிவிட்டு அத்தையை வெளியில் கூட்டிட்டு வந்துருவேன் என்று கூறுகிறார். அதையடுத்து லாயரிடம் சென்று அனைத்து விஷயங்களையும் கூற நீதிபதியிடம் மறுவிசாரணைக்கு நேரம் கேட்கின்றார். அதன்படி பாக்யா வந்ததும் மறுபடியும் ஈஸ்வரி கேஸ் ஆரம்பிக்கப்படுகின்றது. இந்த சமயத்தில் ராதிகாவின் அம்மா பாக்யா வந்துட்டா ஈஸ்வரி ஜெயிலுக்கு போறத இவ பாக்க முடியாம போயிடுமோன்னு நினைச்சேன்.

ஆனா அதுக்கு முன்னாடி வந்துட்டா? என்று சந்தோஷம் அடைகின்றார். இதையடுத்து ராதிகா விழும்போது என்ன நடந்தது என்பதை கண்ணால் பார்த்த சாட்சி ஒன்று இருக்கின்றது என்று கூற உடனே பாக்கியம் மயூவை கோர்ட்டுக்குள் அழைத்து வருகின்றார். இதை பார்த்த ராதிகா உடனே அவள் மைனர் என்று கத்தி கூச்சலிடுகிறார். உடனே நீதிபதி அவரை அமைதியாக உட்கார சொல்கின்றார்.

மயூவை விசாரணை செய்த லாயர் ஈஸ்வரியை பார்த்து இவங்களை உங்களுக்கு தெரியுமா என்று கேட்க தெரியும், ஈஸ்வரி பாட்டி என்று கூறுகிறார். அன்னைக்கு உங்க அம்மா கீழ விழுந்த போது என்ன நடந்துச்சு என்று கேட்க, நான் அங்கு தான் இருந்தேன். ஈஸ்வரி பாட்டியிடம் என் அம்மா பேசிவிட்டு தண்ணீர் பாட்டிலை எடுத்துட்டு திரும்பும் போது பூச்செடி பாட்டில் தடுக்கி கீழே விழுந்துட்டாங்க.

இதைப் பார்த்து ஈஸ்வரி பாட்டி அவங்கள காப்பாத்த தான் போனாங்க. ஈஸ்வரி பாட்டி தள்ளி விடல என்று கூறிவிட்டார். இதை கேட்டதும் அதிர்ச்சியான ராதிகா அம்மாவை பார்த்து முறைக்கின்றார்.  இதை பார்த்த கோபி ஆத்திரத்துடன் மாமியாரை பார்க்கின்றார். இப்படி இன்றைய எபிசோடு முடிந்து விட்டது . எது எப்படியோ ஈஸ்வரி பாட்டி ஜெயிலுக்கு போகாமல் காப்பாற்றிவிட்டார் பாக்கியா.

Mahalakshmi

Recent Posts

“இனி மெடல் வேட்டைதான்”… புதிய வரலாறு… தங்கம் வென்றால் ரூ.5 கோடி… அதிரடி காட்டிய முதல்வர் விஜய்… ஆடிப்போன விளையாட்டு உலகம்…!!

தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…

8 மணத்தியாலங்கள் ago

இப்படி சொல்லிட்டாரே…! “இளையராஜா பற்றி என்னிடம் பேசக்கூடாது…” மேடையில் கட் அண்ட் ரைட்டாக பேசி பரபரப்பை கிளப்பிய மிஷ்கின்…!!

திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…

8 மணத்தியாலங்கள் ago

மாஸ்டர் பிளான் சக்சஸ்!… அமைச்சரவையில் பாமக என்ட்ரி?… கதறும் விசிக… தவெகவின் ரகசிய ‘4:2’ டீலிங்… தமிழக அரசியலில் பூகம்பம்…!!

தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…

8 மணத்தியாலங்கள் ago

“முத்துக்குமரன் எங்கள் ஆள் இல்லை…” திமுகவா..? தவெகவா…? சர்ச்சைக்கு மத்தியில் மாறி மாறி சண்டை போடும் நெட்டிசன்கள்…!!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…

8 மணத்தியாலங்கள் ago

மக்கள் பிரதிநிதியா இவர்?… ஊழலற்ற ஆட்சியா?… MLA சரவணன் மீது பாயும் வழக்குகள்… வசமாக சிக்கிய தவெக எம்.எல்.ஏ… கொந்தளித்த கனிமொழி MP…!!

திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…

8 மணத்தியாலங்கள் ago

9 நாட்களாக தேடி அலைந்த குடும்பத்தினர்…! கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்பு… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…

8 மணத்தியாலங்கள் ago