என்னது.., ‘அயலான்’ படத்தில் கேப்டன் விஜயகாந்த்தா..? மக்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கிய நடிகர் சிவகார்த்திகேயன்..

Spread the love

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘அயலான்’  திரைப்படம் பொங்கலை முன்னிட்டு  நேற்று அனைத்து திரையரங்குகளிலும் களமிறங்கியது. இத்திரைப்படத்தில் நடந்த  நிகழ்வு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதில்  மறைந்த தேமுதிக தலைவர் மற்றும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அயலான் படத்தில் ஒரு  காட்சி வைக்கபட்டு இருந்தது.

சுமார் ஆறு வருட போராட்டத்திற்கு பிறகு அயலான்  திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் வெற்றி நடைபோடுகிறது. இந்தத் திரைப்படம்  மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  2015 ம் ஆண்டு இயக்குனராக திரையுலகில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ‘இன்று நேற்று நாளை’ படத்தின் மூலம் இயக்குனர்  ஆர் ரவிக்குமார் அறிமுகமானார். இந்த  திரைப்படம் மக்களிடையே  நல்ல வரவேற்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து 2016 ல் ‘அயலான்’ திரைப்படம் உருவாக்க பூஜை போடப்பட்டது. இந்த திரைப்படம் சிவகார்த்திகேயனின் 14 படமாக வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ஏதோ ஒரு காரணத்தினால் கடந்த ஆறு வருடமாக அயலான்  திரைப்படம் முழுமையடையாமல் இருந்து வந்த நிலையில், பொங்கல் விழாவை முன்னிட்டு  நேற்று திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடைபோடுகிறது.

இப்படத்தில்  நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஏலியன் செய்யும் குறும்புகளும், யோகிபாபுவை  கலாய்க்கும் விதமும்   ஹயிலைட்டாக இருக்கிறது. குறிப்பாக குழந்தைகள் மத்தியில்  பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படம் குடும்பப் படமாகவும் மற்றும்  குழந்தைகள் கொண்டாடும் படமாகவும் இருக்கிறது.

அயலான் படத்தில்  யாரும் எதிர்பாராத விதத்தில்  ஒரு நிகழ்வு நடந்திருந்தது, அதாவது மறைந்த கேப்டன் விஜயகாந்த்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக படத்தில் அவரின் புகைப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்தும்  காட்சி இடம் பெற்றுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அயலான் பட குழுவினர் சார்பில் இப்படத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது. இதைப் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இப்படம் ‘ஓடாது என எமோஷனல் மூலம் லாக் பண்ணிட்டாங்க போல’ என்று நெட்டிசென்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து தள்ளுகின்றனர்.

Mahalakshmi

Recent Posts

அட கடவுளே… மகனைத் தூக்கிக்கொண்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்… கதறித் துடிக்கும் கணவர்… நெடுனூரில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…!

ஃபியூச்சர் சிட்டி எல்லைக்குட்பட்ட நெடுனூர் பகுதியில் உள்ள மான்யகுடா தாண்டாவைச் சேர்ந்த அனுஷா என்ற திருமணமான பெண், பிரேம் குமார்…

15 minutes ago

உஷார் மக்களே… பெட்ரோல் பங்கில் நடக்கும் பகீர் மோசடி… ரகசியத்தை உடைத்த ஊழியர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

மக்களின் அன்றாடப் பயணத்திற்குத் தவிர்க்க முடியாத இடமாக இருக்கும் பெட்ரோல் பங்குகளில், பணத்திற்கு ஏற்ற சரியான அளவு எரிபொருள் ஊற்றப்படுகிறதா…

34 minutes ago

விபத்துனு நினைச்சா பெருங் கொள்ளை… சினிமா பாணியில் அரங்கேறிய ரூ.14 லட்சம் ஸ்கெட்ச்… நடுரோட்டில் மோதிய ஸ்கூட்டர்… வெளியானது அதிர்ச்சி CCTV…!!

டேராடூனின் படேல் நகரில் நிகழ்ந்த துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள…

8 மணத்தியாலங்கள் ago

“என் பொண்ணு கூட பழகுவியா?”… நள்ளிரவில் வீடு புகுந்து வெறிச்செயல்… மகளின் கள்ளக்காதலனை தீர்த்துக்கட்டிய தந்தை… வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்…!!

மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்த ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ், பாபு என்பவரின் மகளோடு நட்பு பாராட்டி வந்துள்ளார். இந்தத் தொடர்பை பாபு…

9 மணத்தியாலங்கள் ago