Categories: சினிமா

உறுதியான தளபதி 69 படத்தின் இயக்குனர்.. அங்க சுத்தி இங்க சுத்தி கடைசில விஜய் யாருகிட்ட மாட்டிர்க்காருனு பாருங்க..

Spread the love

தளபதி விஜய் அவர்கள் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், வி.டி.வி கணேஷ், சினேகா, லைலா, பார்வதி நாயர், மைக் மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர், யோகி பாபு, பிரேம்ஜி அமரன், வைபோ, அரவிந்த் ஆகாஷ், அஜய்ராஜ் போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள். இப்படத்தின் கோர்ட் என்ற டைட்டிலை விஜயின் பிறந்தநாள் அன்று வெளியிட்டு இருந்தார்கள்.

இப்படத்தின் இசையமைப்பாளர் “யுவன் சங்கர் ராஜா”  அவர்கள் இன்னிசையில் இன்னும் சில நாட்களில் ஃபர்ஸ்ட் டிராக் என்னும் பாடல் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இந்த படம் வரும் மார்ச் கடைசி வாரத்தில் முடிவடைந்து ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக இப்பட குழு அறிவித்து இருக்கிறார்கள். தளபதி விஜய் அவர்கள் தலைவர் விஜையாக மாற உள்ளேன் என்று தற்போது பிப்ரவரி இரண்டாம் தேதி அன்று அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டு தான் அரசியலில் முழு நேர அரசியல்வாதியாக போகிறேன் என்று தெரிவித்திருந்தார்.

இவர் நடிக்கும் 68 வது கோட் படமும் மற்றும் 69 வது படம் படத்தையும் முடித்துவிட்டு முழு நேர அரசியல்வாதியாக ஆவேன் என்று தெரிவித்திருந்தார். தற்போது அதிலிருந்து 69 பட இயக்குனர் யார் என்று பலரும் ஆர்வத்துடன் கேட்டு வந்து கொண்டிருந்தார்கள். அந்த இயக்குனர் வரிசையில் வெங்கட் பிரபு, வெற்றிமாறன், நெல்சன், கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ் என்று பலரும் இருந்தார்கள்.

ஆனால் தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது, அது என்னவென்றால் தெலுகு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு அவர்களின் நடிப்பில் வெளியான “குண்டூர் காரம்” என்ற படத்தை இயக்கிய “திரு விக்ரம்” இயக்குனர் அவர் விஜயின் 69 படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் இசையமைப்பாளராக தமன் அவர்கள் இசையமைக்க உள்ளார். டி.வி.டி என்டர்டைன்மென்ட் இப்படத்தை தயாரிக்க உள்ளதாம். இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அனௌன்ஸ்மென்ட் ஏப்ரல் மாதம் முதல் வாரம் அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

Ranjith Kumar

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

2 மணத்தியாலங்கள் ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

2 மணத்தியாலங்கள் ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

2 மணத்தியாலங்கள் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

3 மணத்தியாலங்கள் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

3 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

3 மணத்தியாலங்கள் ago