71 வயதில் எனக்கு அரசாங்க வேலை கிடைத்துவிட்டது… என் அம்மா ஆசை நிறைவேடிருச்சி… கமலஹாசன் எம்பி நெகிழ்ச்சி…!!

Spread the love
மக்கள் நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமலஹாசன் திமுக எம்பியாக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் கேரளாவில்  ஹோர்டஸ் ஆர்ட் அண்ட் லிடரேச்சர் ஃபெஸ்டிவல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் கலந்து கொண்டார். அப்போது, நிகழ்ச்சி தொகுப்பாளர் கமலிடம், எம்பி ஆன தருணம் குறித்து உங்களை கருத்து என்ன என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த எம்பி கமல்ஹாசன், “எம்பியாக நான் என்னுடைய முதல் கையெழுத்தை போடும்போது என்னுடைய பெற்றோர் தான் நினைவுக்கு வந்தார்கள். எனக்கு அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் என என்னுடை அம்மா விரும்பினார். தற்போது 71 வயதில் தான் அது நடந்திருக்கிறது” என்று பெருமையாக பேசியுள்ளார்.
Soundarya

Recent Posts

கோட்டையை ஆளப்போகும் தவெக… நாளை எம்எல்ஏக்கள் பதவியேற்பு… கருப்பையா கையில் இருக்கும் முக்கிய அதிகாரம்…!

தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், அக்கட்சியின் சோழவந்தன் தொகுதி எம்எல்ஏவான…

10 seconds ago

“10 லட்சம் கோடி கடன்”…பதறிய முதல்வர் விஜய்.. தமிழகத்திற்கு வரப்போகும் பெரும் ஆபத்து?… முதல் நாளே இப்படியா..?

தமிழகத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், பதவியேற்ற கையோடு மாநிலத்தின் கடன் சுமை 10 லட்சம் கோடி ரூபாயைத் தொட்டுள்ளதாகக்…

6 minutes ago

BREAKING: நாளை காலை 9.30 மணி… தற்காலிக சபாநாயகர் இவர் தான்… தமிழக அரசியலில் ஒரு புது சகாப்தம்…!

தமிழக அரசியல் களத்தில் ஒரு முக்கிய நகர்வாக, சோழவந்தான் தனித் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையாவைத் தமிழகச் சட்டமன்றத்தின் தற்காலிக…

15 minutes ago

BREAKING: “கோட்டைக்கு வந்த ஜோசப் விஜய்”… முதல்வர் நாற்காலியில் அமர்ந்த அந்த தருணம்… முதல் கையெழுத்தே அதிரடிதான்…!

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் இன்று எழுதப்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய்,…

19 minutes ago

பதவியேற்ற சில நிமிடங்களிலேயே ‘ஆக்சன்’ மோடில் விஜய்…. தமிழகமே வியக்கும் 3 மெகா அறிவிப்புகள்… மிரண்டு போன அரசியல் களம்…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் அதிரடி நடவடிக்கைகளைத்…

24 minutes ago

“பதவி வெறி… அப்பட்டமான துரோகம்”… திமுகவின் முதுகில் குத்திய காங்கிரஸ்…. மோடி வீசிய ‘அரசியல்’ அணுகுண்டு….!

பெங்களூருவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சி தனது அரசியல் ஆதாயத்திற்காகத் தனது கூட்டணிக் கட்சியான…

33 minutes ago