Categories: சினிமா

டைட்டான டிரெஸ்ஸில் கலக்கல் ஆட்டம் போடும் ஆர்யாவின் மனைவி சாயிஷா… வைரலாகும் வீடியோ..!

Spread the love

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான வனமகன் திரைப்படம் மூலமாக கோலிவுட்டில் நாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை சாயிஷா. மிகக் குறுகிய காலகட்டத்தில் சூர்யா, கார்த்தி மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் இவர் நடிகர் ஆர்யாவை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

இவர் ரஜினிகாந்த் திரைப்படத்தில் இணைந்து நடித்த போது ஆர்யாவுடன் காதல் ஏற்பட அது திருமணத்தில் முடிந்தது. இரண்டு ஆண்டுகளிலேயே இந்த தம்பதிகளுக்கு அழகிய பெண் குழந்தையும் பிறந்தது. இதனைத் தொடர்ந்து படங்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கிய சாயிஷா சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல திரைப்படத்தில் ஐட்டம் பாடல் ஒன்றுக்கு ஆட்டம் ஆடியிருந்தார்.

ராவடி என்ற இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சூப்பர் ஹிட் பாடலாக மாறியது. மீண்டும் சாயிஷா கோலிவுட்டில் ஒரு வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் தன்னுடைய மகள் மற்றும் கணவருடன் நேரம் செலவழிக்கும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்போது டைட்டான டிரெஸ்ஸில் நடனம் ஆடும் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Soundarya

Recent Posts

காப்பாத்துங்க…! கொழுந்துவிட்டு எரிந்த தீ… நெருப்பு வளையத்தில் சிக்கிய ஐடி அதிகாரிகள்… சினிமா பாணியில் அரங்கேறிய மாஸ் மீட்பு…!!

மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…

5 மணத்தியாலங்கள் ago

“ஆட்டோ டயரில் நாய் சிறுநீர் கழித்ததால் வந்த வினை…” 23 வயது இளைஞர் கத்தியால் குத்தி கொலை…! சினிமாவை மிஞ்சிய பயங்கர சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…

6 மணத்தியாலங்கள் ago

“அப்பாவை விட்டுடுடா”கதறிய குடும்பம்… போதையில் வெறிச்செயல் செய்த பெற்ற மகன்… நடுரோட்டில் நடந்த நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…

6 மணத்தியாலங்கள் ago

ஈரான் அளித்த அதிரடி ஆஃபர்… அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க… ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை… ட்ரம்ப் எடுக்க போகும் முடிவு என்ன?…

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…

6 மணத்தியாலங்கள் ago

சினிமா பாட்டு தகராறா?.. இல்லை பழிக்குப் பழியா?.. ரத்த வெள்ளத்தில் கோவில் வளாகம்… இரட்டைக் கொலையில் வெடிக்கும் புது ட்விஸ்ட்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…

6 மணத்தியாலங்கள் ago

தாயுடன் நெருக்கம்… மகனுக்கு மிரட்டல்… செல்போனை நோண்டிய போலீசுக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி… இறுதியில் நீதிமன்றம் கொடுத்த மரண அடி…!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…

6 மணத்தியாலங்கள் ago