Connect with us

கேட்காமலே ரஜினியின் அறைக்குள் நுழைந்து Bed-ல் படுத்து தூங்கிய அரவிந்த்சாமி.. தலைவர் என்ன பண்ணாரு தெரியுமா..?

CINEMA

கேட்காமலே ரஜினியின் அறைக்குள் நுழைந்து Bed-ல் படுத்து தூங்கிய அரவிந்த்சாமி.. தலைவர் என்ன பண்ணாரு தெரியுமா..?

பிரபல நடிகரான அரவிந்த்சாமி தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மணிரத்தினம் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தளபதி படத்தின் மூலம் அரவிந்த்சாமி தனது திரை பயணத்தை ஆரம்பித்தார்.

பிறந்த உடன் தத்து கொடுக்கப்பட்ட அரவிந்த் சாமி.. அவரது தந்தையும் பிரபல  நடிகர் தான் – News18 தமிழ்

ரோஜா, பம்பாய், இந்திரா, மின்சார கனவு, அலைபாயுதே உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் அரவிந்த்சாமி நடித்துள்ளார். இதில் ரோஜா மற்றும் பம்பாய் திரைப்படம் அரவிந்த்சாமிக்கு மாநில மற்றும் தேசிய விருதுகளை பெற்று தந்தது. இன்று நடிகர்களின் சாமி தனது 54-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர்கள் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அரவிந்த்சாமி பல சுவாரசியமான அனுபவம் குறித்து நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

   

அழகில் அப்பாவை ஓரம் கட்டிய அரவிந்த் சாமி பையன்!! இவ்வளவு பெரிய பையன் பொண்ணு  இவருக்கு இருகண்களா.! | Tamil360Newz

 

அதாவது தளபதி படத்தின் ஷூட்டிங் நடந்த போது அரவிந்த்சாமி குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று விட்டார். மிகவும் களைப்பாக இருந்ததால் அங்கிருக்கும் ஒரு அறையில் இருந்த மெத்தையில் அரவிந்த்சாமி படுத்த தூங்கிவிட்டார். கொஞ்ச நேரம் கழித்து அரவிந்த்சாமி எழுந்து பார்த்தபோது தான் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்காக ஒதுக்கப்பட்ட அறை என்பது தெரியவந்தது.

When Rajinikanth was forced to sleep on the floor by debutant Arvind Swamy  during Mani Ratnam's Thalapathi shoot | இவரால் 'தளபதி' படப்பிடிப்பில்  தரையில் தூங்கினாராம் ரஜினிகாந்த் - ஏன் ...

அந்த அறையின் தரையில் ஒருவர் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அது வேறு யாருமில்லை. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் அதன் பிறகு தான் இவ்வளவு நேரம் ஓய்வெடுத்தது சூப்பர் ஸ்டாரின் அறை என்பது அரவிந்த்சாமிக்கு தெரியவந்தது. அவரை எழுப்பாமல் கோபமும் படாமல் ரஜினிகாந்த் தரையில் படுத்து தூங்கியுள்ளார். இதனை தன் வாழ்வில் மறக்கவே மாட்டேன் எனவும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி அரவிந்த்சாமி பெருமையாக பேசி உள்ளார்.

When Rajinikanth was forced to sleep on the floor by debutant Arvind Swamy  during Mani Ratnam's Thalapathi shoot | PINKVILLA

author avatar
Priya Ram
Continue Reading
To Top