Categories: சினிமா

என் அப்பா மாதிரி நான் இருக்கவே கூடாது – நடிகர் விஜயகுமார் குறித்து வெளிப்படையாக பேசிய அவரது மகன் நடிகர் அருண் விஜய்!

Spread the love

தமிழ் சினிமாவில் சீனியர் நடிகராக இருப்பவர் விஜயகுமார். அவரது மகன் அருண் விஜய். வணங்கான் இட்லி கடை உள்ளிட்ட படங்களை தொடர்ந்து அருண் விஜய் நடித்த ரெட்ட தல படம் விரைவில் வெளிவர உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றின் பேசிய நடிகர் அருண் விஜய் கூறியதாவது, என் பசங்க விஷயத்துல நான் என் அப்பா மாதிரி இருக்கக் கூடாதுன்னு நினைச்சேன். ஏன்னா என்னோட சின்ன வயசுல என் அப்பா ரொம்ப பிஸியா படங்களில் நடிச்சிட்டு இருந்தார்.

அதனால் அவரை நான் ரொம்பவும் மிஸ் பண்ணினேன். அது என் பசங்களுக்கு வரக் கூடாதுன்னு நினைச்சேன். அதுக்கு ஏத்த மாதிரி சினிமாவில் எனக்கு வாய்ப்பு இல்லாதபோது நான் வருத்தப்பட்டது இல்லை. ஏன்னா அந்த நேரத்துலதான் என் பசங்க கூட நேரத்தை அதிகமாக செலவழிச்சேன். அவங்கள ஸ்கூல்ல போய்விட்டு கூட்டிட்டு வந்தேன். அதைவிட என்ன சந்தோசம் இருக்கு? அதனால் சினிமாவில் எனக்கு கிடைத்த பிரேக்கை நல்ல விஷயமா தான் நான் பார்க்கிறேன் என்று நடிகர் விஜய் அருண் விஜய் வெளிப்படையாக கூறியிருக்கிறார்

Elango

Recent Posts

திருச்செந்தூர் கோயிலில் திடீர் மாற்றம்…. ரூ.5,000-லிருந்து ரூ.30,000 ஆக உயர்ந்த கட்டணம்… பக்தர்கள் கடும் அதிர்ச்சி….!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அபிஷேகம், சண்முகார்ச்சனை, தங்கத்தேர் உலா உள்ளிட்ட முக்கியக் கட்டண சேவைகளின் விலையை பெருமளவில் உயர்த்த…

10 minutes ago

“7 வயசுல ஆரம்பிச்ச நரகம்”…. சொந்த மகளை 10 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த தந்தை… மொபைலில் இருந்த ‘ChatGPT’ மூலம் சிறுமி செய்த காரியம்.. திகைத்துப்போன போலீசார்….!

மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் நியூ பன்வெல் பகுதியில், சொந்த வீட்டிலேயே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நரக வேதனையை…

17 minutes ago

“அப்பா என்னை கூட்டிட்டு போயிடுப்பா”… 6 வயது சிறுவனின் கடைசி ஆசை…. கோவையில் நடந்த நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!

கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது மகனைப் பெற்ற தாயும் அவரது கள்ளக்காதலனும் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம்…

25 minutes ago

“நாங்க தான் அனுப்பினோம்-னு சொல்றாங்களே”… “இனி எவனாவது தொட்டா சும்மா விடமாட்டோம்”… சட்டமன்றத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய முதலமைச்சர் விஜய்…!

தமிழகச் சட்டமன்றப் பேரவையில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, முன்னெப்போதும் இல்லாத வகையில்…

32 minutes ago

BREAKING: மூத்த பத்திரிகையாளர் பெரியசாமி காலமானார்…. திரையுலகையும் தாண்டிய சோகம்…!

தமிழ் ஊடக உலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த மூத்த பத்திரிகையாளரும், பல இளம் ஊடகவியலாளர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் ஆசானாகவும்…

40 minutes ago

விஜய் – சங்கீதா விவாகரத்து… CM விஜய்யின் குடும்ப ரகசியத்தை பொதுவெளியில் போட்டுடைத்த உதயநிதி.. பதறும் அரசியல் களம்…!

தமிழக அரசியலில் எப்போதுமே குடும்ப பின்னணி சார்ந்த விமர்சனங்கள் காரசாரமான விவாதங்களை கிளப்பும் நிலையில், தற்போதைய முதல்வர் விஜய் மற்றும்…

47 minutes ago