மௌனம் பேசியதே படத்தில் நந்தா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த பிரபல நடிகர் தானா..? இவரை வைத்துதான் டெஸ்ட் ஷூட் நடந்துதாம்..!!

By admin on ஆடி 15, 2024

Spread the love

அமீர் பிரபல இயக்குனரான பாலாவிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்தார். முதன் முதலில் கடந்த 2 002- ஆம் ஆண்டு ரிலீசான மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு 2005 ஆம் ஆண்டு ராம் திரைப்படத்தை இயக்குனர். பின்னர் 2007 ஆம் ஆண்டு ரிலீசான பருத்திவீரன் படத்தை அமீர் இயக்கினார்.

விசாரணையை எதிர்கொள்ள தயார் - இயக்குனர் அமீர் | director ameer said that he  is ready to face the investigation in the case of jaffer sadiq | தமிழ்நாடு  News, Times Now Tamil

   

இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. பின்னர் 2013 ஆம் ஆண்டு ஆதி பகவன் படத்தை இயக்கினார். மௌனம் பேசியதே திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று தந்தது. இந்த படத்தில் சூர்யா ஹீரோவாக நடித்தார். திரிஷா ஹீரோயினாக நடித்தார். யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்தின் வெற்றிக்கு கை கொடுத்தது.

   

மௌனம் பேசியதே படத்தின் முதல் ஹீரோ சூர்யா இல்லையாம்.. – Pg Novels

 

காதலை வெறுப்பவன் காதலினால் எப்படி மாறுகிறான் என்பதை படம் துள்ளியமாக காட்டுகிறது. படத்தில் சூர்யா தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் அமீர் அளித்த பேட்டியில் கூறியதாவது ஒரு சினிமா சார்ந்த புத்தகத்தை பார்த்தபோது திரிஷாவின் புகைப்படத்தை பார்த்தேன். அவர்தான் இந்த படத்திற்கு சரியாக இருப்பார் என நினைத்து அவரை கமிட் செய்தேன்.

ஒரு நாள்'.. நந்தா குரலில் காணொளி.. ஏற்றத்தாழ்வுகளை மறந்து நம்பிக்கையுடன்  இருப்போம் ! | Actor Nandha voice the video 'Oru Naal' - Tamil Filmibeat

சினிமாவில் அவர் பெரிய ஆளாக வருவார் என்பது எனக்கு தெரியும். மேலும் நந்தா கேரக்டரில் யாரை நடிக்க வைக்கலாம் என யோசித்துக் கொண்டே இருந்தோம். அப்போது விஜயகுமார் சாரின் மகன் அருண் விஜயை அழைத்து நடிக்க டெஸ்ட் சூட் நடத்தினோம். ஆனா அது சரி வராமல் போய்விட்டது. அதன் பிறகு தான் நடிகர் நந்தாவை அதே கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தேன் என கூறியுள்ளார்.

Arun-Vijay-Photos-5 – Jackiecinemas