Categories: சினிமா

தனுஷ் கூறுவதை கேட்டு நடக்க போகும் அருண் விஜய்… வணங்கானுக்கு 8 கோடி சன்மானம் கொடுக்கும் ராயன்…

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழ் பெற்ற நடிகராக இருந்து வருபவர் தனுஷ். தற்போது தனது கேரியரில் அடுத்த கட்டமாக இயக்குனராக களம் இறங்கி இருக்கிறார். சமீபத்தில் தனுஷ் இயக்கி நடித்து வெளியான ராயன் திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. அதை தொடர்ந்து பட இயக்கத்திலும் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார் தனுஷ்.

அதன்படி நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் இட்லி கடை ஆகிய இரண்டு படங்களையும் இயக்கி வருகிறார் தனுஷ். நிலவுக்கு என் மேல் என்டி கோபம் திரைப்படம் வருகிற கிறிஸ்துமஸ் அல்லது புத்தாண்டை முன்னாடி ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது. இட்லி கடை திரைப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் 20 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டிருக்கிறது.

இந்த இட்லி கடை திரைப்படத்தில் பெரும் நடிகர் பட்டாளமே நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அருண் விஜய் ராஜ்கிரண் நித்யா மேனன் தானுஷ் உள்ளிட்ட பலர் நடித்து கொண்டிருக்கின்றனர். இந்த படத்தின் போஸ்டர் வெளியானதுமே ரசிகர்கள் இந்த படத்திற்காக ஆவலோடு காத்திருக்கிறார்கள். நல்ல ஒரு கதை அம்சம் கொண்ட படமாக தான் இது தெரிகிறது.

இந்நிலையில் நடிகர் அருண் விஜய் தனுஷ் இயக்கும் இட்லி கடை திரைப்படத்திற்காக தான் இதுவரை வாங்கிக் கொண்டிருந்த சம்பளத்திலிருந்து அதிகப்படியாக மூன்று மடங்கு அதிகமான சம்பளத்தை வாங்குகிறாராம். அதாவது இட்லி கடை டத்தில் நடிப்பதற்காக அருண் விஜய்க்கு தனுஷ் 8 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து இருக்கிறார். இதுவரை ஹீரோவாக நடித்து கொண்டிருக்கும் அருண் விஜய் தற்போது தனுஷுடன் இணைந்து நடிப்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

admin

Recent Posts

BREAKING: கனிமவளங்கள் கடத்தல்.. முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…

32 minutes ago

பறவையே உஷார்… “இது வாலு இல்ல, மரண வில்லன்” – நெட்டிசன்களை அதிரவைத்த வைரல் வீடியோ… அம்மாடியோ பயங்கரமா இருக்கே..!!

ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…

34 minutes ago

இரத்தக் கடலாக மாறிய கடற்கரை.. பாரம்பரியம் என்ற பெயரில் 700 திமிங்கிலங்கள், டால்பின்கள் கொடூர வேட்டை… உலகையே உலுக்கிய கொடூரம்..!!

ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…

38 minutes ago

“இனி இப்படித்தான்” வங்கிகளில் கோல்டு லோன்… RBI வங்கியின் அதிரடி அறிவிப்பு..!

வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…

41 minutes ago

பாவம்..! நடுரோட்டுல அனாதையா நிக்குறாரு விஜயபாஸ்கர்..எங்கே போறதுன்னு தெரியாம… திமுக அமைச்சர் ரகுபதி உருக்கம்..!!

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…

53 minutes ago

டிவி சேனல் தொடங்கும் முதல்வர் விஜய்… நிதி மற்றும் நிர்வாகப் பொறுப்பில் ஆதவ் அர்ஜுனா..!!

தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…

56 minutes ago