பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நவாப் கான் என்ற நபர் பட்டப்பகலில் மர்மக் கும்பலால் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, கருப்பு நிற மஹிந்திரா ஸ்கார்பியோ கார் ஒன்று வேண்டுமென்றே அவர் மீது மோதியது. விபத்தை ஏற்படுத்திய கையோடு, காரில் இருந்து இறங்கிய சிலர் அவரை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று கடத்திய காட்சிகள் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன.
இந்நிலையில், கடத்தப்பட்ட நவாப் கான் அண்டை பகுதியான சங்ரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கரும்புத் தோட்டத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்த கொடூர சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், கண்காணிப்பு கேமரா பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். படுகொலைக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.
கேரள மாநிலம் குரவிலங்காடு பகுதியில், இருசக்கர வாகனத்தில் பயணித்த பாஸ்டர் ஜோமன் மேத்யூ மற்றும் அவரது மனைவி பாபிதா ஆகியோர்…
கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சிவமொக்கா தேர்வு மையத்தில், பட்டம் மற்றும் முதுகலைத் தேர்வு எழுதிய மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகப்…
சமூக வலைதளங்களில் நாள்தோறும் எத்தனையோ விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வைரலாகி வந்தாலும், தற்போது உலக நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான…
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் முன்னாள் பாஜக மாவட்டத் தலைவர் தேவராஜ் சிங்கின் சொகுசு ஆடி கார் மோதி, மனோஜ்…
நியூயார்க்கின் ஆல்பனி நகரில் வசித்து வந்த தெலங்கானாவைச் சேர்ந்த 25 வயதுப் பெண் நல்லமலா அக்ஷிதா, மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக…
தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் மத்தூர் பகுதியில், 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3…