ஐயோ… கடைசி மூச்சு வரை பாம்பு பிடிப்பேன்… 5000 விஷப் பாம்புகளுடன் மோதும்… பெண்ணின் மிரள வைக்கும் சாகசம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

Spread the love

ஜீ தமிழ் தொலைக்காட்சி விவாதங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள மற்றொரு நிகழ்ச்சி ‘தமிழா தமிழா’. ஊடகவியலாளர் ஆவுடையப்பன் அவர்களின் நெறியாளுமையில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சி, சமூகத்தின் விளிம்புநிலை பிரச்சினைகள் மற்றும் மனித உணர்வுகளைப் பிரதிபலிக்கும் பல தலைப்புகளை அலசி வருகிறது. அந்த வகையில், இந்த வாரம் ஒளிபரப்பான “ஆபத்தான வேலை செய்பவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்” என்ற தலைப்பிலான விவாதம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து சிந்திக்க வைத்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண் ஒருவர், தான் இதுவரை ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பாம்புகளைப் பிடித்துள்ளதாகவும், இந்த ஆபத்தான பணியைக் கடைசி மூச்சு வரை தொடர்ந்து செய்வேன் என்றும் துணிச்சலுடன் தெரிவித்தார். விஷப் பாம்புகளுடன் தினமும் போராடும் அந்தப் பெண்ணின் தன்னம்பிக்கை வியப்பை ஏற்படுத்திய அதேவேளை, அவரது குடும்பத்தினர் ஒவ்வொரு நாளும் எத்தகைய மன உளைச்சலுடனும் பயத்துடனும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்ற உண்மையும் விவாதத்தில் வெளிப்பட்டது. பல உயிர்களைக் காப்பதற்காக அவர்கள் தங்களின் சொந்த நிம்மதியைப் பணயம் வைப்பது எத்தனை பெரிய தியாகம் என்பதை இது உணர்த்தியது.

மறுபுறம், மெர்ஹண்ட் நாவியில் சீஃப் ஆபீஸராகப் பணியாற்றும் நபர் ஒருவர் தனது அதிர்ச்சிகரமான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். நடுக்கடலில் கப்பலுக்குள் தான் இருந்தபோது திடீரென கதவுகள் பூட்டப்பட்டுப் போர் சூழல் ஏற்பட்டதாகவும், வெளியே வந்து பார்த்தபோது ஏவுகணை கப்பலுக்கு அருகில்தான் வந்து விழுந்தது என்றும் அவர் விவரித்தார். அந்த மரண பயமான தருணத்தில் தனது கணவருக்கு எதாவது நேர்ந்தாலும் கடவுளை நினைத்துத் தாங்கிக் கொள்வேன் என்று அவரது மனைவி கூறிய வார்த்தைகள் அரங்கத்தில் இருந்த அனைவரையும் கண் கலங்கச் செய்ததுடன், தேசப் பாதுகாப்பு மற்றும் கடல்சார் பணிகளில் ஈடுபடும் பணியாளர்களின் குடும்பத்தினர் எதிர்கொள்ளும் நிலையற்ற தன்மையையும் வலியையும் ஆழமாக காட்டியது.

Swetha

Recent Posts

ஐயோ..! 1 மில்லிமீட்டர் தான் கேப்… கண்ணிமைக்கும் நொடியில் எமன்… சீறிப்பாய்ந்த கார்… மயிரிழையில் உயிர் பிழைத்த தம்பதி…!!

கேரள மாநிலம் குரவிலங்காடு பகுதியில், இருசக்கர வாகனத்தில் பயணித்த பாஸ்டர் ஜோமன் மேத்யூ மற்றும் அவரது மனைவி பாபிதா ஆகியோர்…

9 minutes ago

இதெல்லாம் AI வீடியோங்க!.. டிகிரி வாங்க ரூ.1000 போதுமா?… கையில் போன்… டேபிளில் புத்தகம்… தேர்வு ஹாலில் இருந்து வெளியான பகீர் வீடியோ வைரல்…!!

கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சிவமொக்கா தேர்வு மையத்தில், பட்டம் மற்றும் முதுகலைத் தேர்வு எழுதிய மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகப்…

17 minutes ago

“மகளை திருமணம் செய்து திருந்த போகிறேன்…” 20 வயது இல்ல… சின்ன பிள்ளை மாதிரி தான் இருக்கு…! வீடியோவை பார்த்து கொந்தளிக்கும் நெட்டிசன்கள்…!!

சமூக வலைதளங்களில் நாள்தோறும் எத்தனையோ விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வைரலாகி வந்தாலும், தற்போது உலக நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான…

17 minutes ago

அடப்பாவிங்களா..! ஆடி கார் கொடூரம்… பலியான ஏழை வியாபாரி… மருமகனை காப்பாற்ற பாஜக புள்ளியின் பகீர் நாடகம்… அம்பலப்படுத்திய சிசிடிவி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் முன்னாள் பாஜக மாவட்டத் தலைவர் தேவராஜ் சிங்கின் சொகுசு ஆடி கார் மோதி, மனோஜ்…

24 minutes ago

ஐயோ பாவம்… அமெரிக்காவில் நடந்த கொடூரம்… முதுகலைப் பட்டம் முடித்த இளம் பெண் மாரடைப்பால் மரணம்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

நியூயார்க்கின் ஆல்பனி நகரில் வசித்து வந்த தெலங்கானாவைச் சேர்ந்த 25 வயதுப் பெண் நல்லமலா அக்ஷிதா, மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக…

28 minutes ago

“என்ன விடுங்க ப்ளீஸ்…”  15 வயது சிறுமியை சீரழித்த சிறுவர்கள் உள்பட 7 பேர்… மகளை காணாமல் தேடிய பெற்றோருக்கு ஷாக்… நடுங்க வைக்கும் பகீர் பின்னணி…!!

தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் மத்தூர் பகுதியில், 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3…

29 minutes ago