தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் மு.க தமிழரசுவின் மகனுமான அருள்நிதி படப்பிடிப்பு தளத்திலிருந்து போது சூட்டிங்கில் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை போரூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் வலி அதிகரிப்பு காரணமாக அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிய நிலையில் இன்று அறுவை சிகிச்சை நடந்தது.
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அருள் நீதியை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார். அதுமட்டுமல்லாமல் உடல்நிலை மற்றும் அறுவை சிகிச்சை பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பிறகு முதல்வர் அங்கிருந்து புறப்பட்ட நிலையில் அப்போது அவருடன் எம்பி ஆர் ராசா உடன் இருந்தார். தற்போது அருள்நிதி உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது.
கேரள முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் விஜய்க்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த கேரள சட்டமன்றத்…
பிரான்ஸின் லியோன் நகரைச் சேர்ந்த 19 வயதான கிளியோ வெர்டியர், கடந்த 2025 ஜூன் மாதம் கடும் மன உளைச்சல்…
பிரான்ஸின் சௌன்-எட்-லோயர் (Saône-et-Loire) பிராந்தியத்தில் உள்ள காடுகளில் மான்கள் சில விசித்திரமாக நடந்து கொள்வது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒரு மான்…
மும்பை மும்ப்ரா பகுதியைச் சேர்ந்த அர்பாஸ் என்ற வாலிபர் அண்மையில் திடீரென காணாமல் போன நிலையில், அவர் பணத்திற்காகக் கொடூரமான…
புது தில்லி ரயில் நிலையத்தில் இந்தோனேசியாவைச் சேர்ந்த உள்ளடக்கப் படைப்பாளியான (Content Creator) இந்தா என்ற பெண் பயணிக்கு ஏற்பட்ட…
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு, அதிமுக வெளியில் இருந்து ஆதரவு தரலாம் என்று தாம் முன்மொழிந்ததாக…