தவெக கொடுத்த 10 அமைச்சர் பதவி… இபிஎஸ் பண்ண தப்பு… முன்னாள் அமைச்சர் வீரமணியின் பகீர் வாக்குமூலத்தால் அதிரும் அதிமுக..!!

Spread the love

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு, அதிமுக வெளியில் இருந்து ஆதரவு தரலாம் என்று தாம் முன்மொழிந்ததாக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார். ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த யோசனையை ஏற்க மறுத்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கூட்டணி பேச்சுவார்த்தையின்போது தவெக தரப்பில் அதிமுகவிற்கு 10 அமைச்சர் பதவிகள் தருவதாகக் கூறப்பட்டதாகவும், நாமும் ஆட்சியில் அமைச்சராகப் பங்கெடுத்தால் நன்றாக இருக்கும் என இபிஎஸ்ஸிடம் தாம் நேரில் எடுத்துரைத்ததாகவும் வீரமணி வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

அதிமுகவில் தற்போது நிர்வாகிகளுக்கு இடையே அதிரடி நீக்கங்களும், உட்கட்சிப் பூசல்களும் அரங்கேறி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், முன்னாள் அமைச்சரின் இந்த தவெக ஆதரவுப் பேட்டி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தவெக அரசு அமைந்த பிறகு இரண்டு கட்சிகளுக்கும் இடையே திரைமறைவில் நடந்த ஆட்சிப் பகிர்வு மற்றும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. கே.சி.வீரமணியின் இந்த அதிரடிப் பேட்டிக்கு அதிமுக தலைமை என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் தொற்றிக்கொண்டுள்ளது.

Swetha

Recent Posts

“ஐயோ என்னை விட்ருங்க ப்ளீஸ்”… கதறிய 8 வயது சிறுமி… கிராமத்தோடு சேர்ந்து தேடிய… மிருகம் மாட்டிக்கொண்டது எப்படி?… மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…

2 மணத்தியாலங்கள் ago

அம்மாடியோ… நிலநடுக்கத்தின் அறிகுறியா?… திடீரென கொந்தளிக்கும் கிணற்று நீர்… குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மர்ம சம்பவம்…!

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…

2 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… தாய் கதறல்… கூலித் தொழிலாளி பேருந்து மோதி பலி… பாட்னாவில் வன்முறை வெடிப்பு… நெஞ்சை நடுங்கவைக்கும் கொடூரம்…!

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…

3 மணத்தியாலங்கள் ago

“ஆளே இல்லன்னா என்னடா… நாங்க இறங்குனா ஆட்டமே… வேற மாதிரி இருக்கும்”… மைதானத்தை கலக்கிய மாஸ் கேட்ச்… இணையத்தில் வைரல் வீடியோ…!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…

3 மணத்தியாலங்கள் ago

அட கடவுளே… முகத்தில் மேக்கப்… பெண் வேடத்தில் 3 குழந்தைகளின்… தந்தை தூக்கில் தொங்கிய கொடூரம்… பகீர் பின்னணி…!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…

3 மணத்தியாலங்கள் ago

குஷியோ குஷி… பயிர்க்கடன் முழுவதும்…. சற்றுமுன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…

3 மணத்தியாலங்கள் ago